பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

சிக்கித் திணறத்தான் என்னுள், முத்தம்அளி என்றான்!

 
   Photos, :  Taylor Swift Universe


சித்திரம் கேட்க அவன் சித்திரமே நீஎன்றேன்!
முத்தம்அளி  என்றான்;  முதலில்நீ  தாஎன்றேன்!
கச்சிதமாய் தந்தான்; கனகஇடை மோதஅட...
சிக்கித் திணறத்தான் என்னுள்!


மூங்கில்வனம் இடையிலே முத்தம்இட்ட தென்றலே,
சென்று வந்து மீண்டும்நாளை  சிந்துப்படி என்றேன்!

ஆடும்கொடி இடையிலே ஆசைக்குயில்  ஒயிலொடு; .
சிந்துத் தமிழ் சந்தம் சிந்துமே!  தேன்அதிலே...
சிதறுமே  என்றான்! 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக