பக்கங்கள்

பக்கங்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

காளையரை இழிவு செய்தாய் இதுஎமை சூழும்உன் விதியோ?

529t9qqh?format=jpg&name=280x280
shruti haasanDec 14
Technology has found its redemption 🤖      

தேனை அருந்து கின்றாய் மாமருந் தென்று!
வானைமுட்டும் அறிவியல் கண்டும் உழைக்கும்;
தேன்ஈக் கட்கு தீயிடல் சரியோ? பசும்பாலை...

பருகல் மட்டும் என்றன்று  நெய்யை யாகம்என;
நெருப்புள் கருக்கு கின்றாய்! கன்றின் ஊட்டம்;
திருடலும் உரிமை பொசுக்கலும் நேர்மையோ?

தோலை உரிக்கவிட்டு பசுவை செருப்புகளாக்கி;
கால்களை நுழைதுச் சென்று அரசமரம் சுற்றல்;
அதுமாடு வதைஅல்ல  வோ?விளை யாடும்எம்...

காளையரை இழிவு செய்தாய் இதுதான்எமை...
சூழும்உன் விதியோ? சாதி சாணமே! எருக்கன்;
பாலுள் வெண்மை ஆகிட்டநீ தமிழன் உணர்வை;
நாளும் அவமதிக் கின்றாய்ஏன்? காரணம்மொழி!


C5p1xlwwgaeyfwb
ansari masthan4m
மனுஷாளை ,, நாட்டை ,, சில இனத்தை ,, பலி கொடுக்குறது ரொம்ப இலேசா போச்சுல்ல ???? 
Read more:
Label:  ஏறுதழுவல் புரிந்து சாதிகளைதகர் தமிழா! தலித் ஆதவ!நீ...

C2czdfuwqaanuue
shruti haasanJan 18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக