Read ndtv. News [Click > URL]:
http://m.ndtv.com/article/india/google-search-will-show-badaun-type-incidents-in-other-places-too-akhilesh-yadav-535608
சாதியிலே, சாதி... இல்லை,
என்னும்; அறிவு மானுடசாதி! சமயத்தில் கடவுள் இல்லவே,
இல்லை என்னும்...
பெளத்த மூளைசமயம்!
நீதியிலே சீவன் பார்க்கும்,
சீவக(ன்) நீதி!
நிலைமைகளில்...
பேதம் இல்லா நிலைமையாகும்
ஆதிமுதல் எங்கள்ஊர்...
கருஊர் ஆகும்!
அந்தத்தில் [முடிவு காலத்தில்]
போயடைவோம்...
பேரூர் மண்ணில்!
செய்தியிலே சூது இல்லா,
அறிவியல் சோதிடம் ஆகும்!
சொல்லுதற்கு,
எவர் பிறப்பும் [குலமும்]
சுக்கிலம்தான் ஆமே!
-- இது எங்கள் பாட்டன்
திருவள்ளுவர் ஞானம்!
அடுத்து வருவது அவருடைய
பேரனுடைய பேரன் பானம்!
பலாவைப் பிளந்து,
பகைசூல் களைந்து;
அழாச்சுளை உண்ணும்,
அறிவே! நிலாஎன...
பேதம்பிள, சாதிவிழ;
பேதைமை போக்கிசம;
நீதிகாண்... நேர்மை அது!
இதுதான் கூகுள் எறா!
நீயோ மிருக சுறா!
Read also [Click > URL]:
http://willswordstamil.blogspot.com/]
http://m.ndtv.com/article/india/google-search-will-show-badaun-type-incidents-in-other-places-too-akhilesh-yadav-535608
சாதியிலே, சாதி... இல்லை,
என்னும்; அறிவு மானுடசாதி! சமயத்தில் கடவுள் இல்லவே,
இல்லை என்னும்...
பெளத்த மூளைசமயம்!
நீதியிலே சீவன் பார்க்கும்,
சீவக(ன்) நீதி!
நிலைமைகளில்...
பேதம் இல்லா நிலைமையாகும்
ஆதிமுதல் எங்கள்ஊர்...
கருஊர் ஆகும்!
அந்தத்தில் [முடிவு காலத்தில்]
போயடைவோம்...
பேரூர் மண்ணில்!
செய்தியிலே சூது இல்லா,
அறிவியல் சோதிடம் ஆகும்!
சொல்லுதற்கு,
எவர் பிறப்பும் [குலமும்]
சுக்கிலம்தான் ஆமே!
-- இது எங்கள் பாட்டன்
திருவள்ளுவர் ஞானம்!
அடுத்து வருவது அவருடைய
பேரனுடைய பேரன் பானம்!
பலாவைப் பிளந்து,
பகைசூல் களைந்து;
அழாச்சுளை உண்ணும்,
அறிவே! நிலாஎன...
பேதம்பிள, சாதிவிழ;
பேதைமை போக்கிசம;
நீதிகாண்... நேர்மை அது!
இதுதான் கூகுள் எறா!
நீயோ மிருக சுறா!
Read also [Click > URL]:
http://willswordstamil.blogspot.com/]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக