புதன், 4 ஜூன், 2014

இதுதான் கூகுள் எறா! நீயோ மிருக சுறா!

Read ndtv. News [Click > URL]:
http://m.ndtv.com/article/india/google-search-will-show-badaun-type-incidents-in-other-places-too-akhilesh-yadav-535608

சாதியிலே, சாதி... இல்லை,
என்னும்; அறிவு மானுடசாதி! சமயத்தில் கடவுள் இல்லவே,
இல்லை என்னும்...
பெளத்த மூளைசமயம்!
நீதியிலே சீவன் பார்க்கும்,
சீவக(ன்)  நீதி!
நிலைமைகளில்...
பேதம் இல்லா நிலைமையாகும்
ஆதிமுதல் எங்கள்ஊர்...
கருஊர் ஆகும்!
அந்தத்தில் [முடிவு காலத்தில்]
போயடைவோம்...
பேரூர் மண்ணில்!
செய்தியிலே சூது இல்லா,
அறிவியல் சோதிடம் ஆகும்!
சொல்லுதற்கு,
எவர் பிறப்பும் [குலமும்]
சுக்கிலம்தான் ஆமே!

-- இது எங்கள் பாட்டன்

      திருவள்ளுவர் ஞானம்!


அடுத்து வருவது அவருடைய

பேரனுடைய பேரன் பானம்!

பலாவைப் பிளந்து,

பகைசூல் களைந்து;
அழாச்சுளை உண்ணும்,
அறிவே!  நிலாஎன...
பேதம்பிள,  சாதிவிழ;
பேதைமை போக்கிசம;
நீதிகாண்... நேர்மை அது!

இதுதான் கூகுள் எறா!

நீயோ மிருக சுறா!


Read also [Click > URL]:

http://willswordstamil.blogspot.com/]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக