புதன், 29 ஜூலை, 2015

சாதி​யே கடவுளப்பா! சரணம் மூச்சுவிடும் சாதியப்பா!


  படம் :    Thanthi TV

சாதி​யே கடவுளப்பா! சரணம் மூச்சுவிடும் சாதியப்பா!

காதல்வத(ம்) கவுரவகொலை ஆதரவு
வன்​கொடு​மை யாளனுக்கு...
​முதல​மைச்சர் ​வேட்பாளர் ​கொக்கரிப்பு அடையாளம்!

தேளாகி  நாமம்விபூதி  ம​றைவில் மதமாற்றம் ​
திணிப்​போர்கு...
தலித்​பெண் உடலுறவுகற்​பை சூ​​றையாடுவது அ​டையாளம்!

கற்பழிப்பு நிகழ்ந்தும் ​​கல்​பொம்​மை ​கோயிலாய் ​
மெளனம் காப்பது...
கற்ப​னை சாதிமூத்திர  குழிகூர்மங்கட்கு அ​டையாளம்!

நாடுவிட்டு வெளியேறா முதலாம் அன்னியன்வழி
பேதவம்சத்தோர்கு...
குடுமிநூலை அகற்றிடாதிமிர்​ குற்றப்பேச்சு அடையாளம்!

பேதஊழல் குழிசாக்க​டையுள் மூச்சுவிடும்...
​​​வேதஆதரவு அரசுகட்கு,
ஓதுமதம் சாதிஓட்டுக் கூட்டுவேட்​டை அ​டையாளம்!

Dnqmohau0aaapny
மகிழன்💕Sep 16
Replying to @sankarblock
"சாதி'லாம் யாரு ப்ரோ பாக்குறா?" 'சாதியை விரட்டியடித்த கலகக்காரன்' 'சாதிகள் இல்லையடி பாப்பா' கவிதை பாட வந்தவன் அல்லன்;😎