வெள்ளி, 24 ஜூன், 2016

கல்வி துறை சீரழிந்து, முடைகியதற்க்கு... [Reshared]


Public
6h
தப்பித்தவறி எதாகிலும் நல்லது நடந்தால் முதல்வர் ஜெயா காரணமாம்.... ஆனால், இது போன்ற தவறுகளுக்கு அதிகாரிகள் மட்டும் தான் காரணமாம்..

கல்வி துறை சீரழிந்து, முடைகியதற்க்கு வெறும் அதிகாரிகள் மட்டுமே காரணம் கிடையாது, துறை அமைச்சர், முதலமைச்சர் என அனைவருமே தான் பொறுப்பு..

அதுசரி, முதல்வர் என்பவர் தலைமை செயலகத்துக்கு ரெகுலராக வந்து, துறைவாரியாக ஆய்வு செய்தால்தானே, ஒழுங்காக நடக்கும்.. இங்கேதான், அத்தி பூத்தாற்போல, தலைமைசெயலகத்துக்கு வருகிறார் முதல்வர் ஜெயா.. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் அரைமணிநேரத்தில் வீட்டுக்கு ஓய்வெடுக்க போய்விடுகிறார்..

இப்படியிருந்தால், தமிழகத்தில் எல்லா துறைகளும் இப்படித்தான் சீர்கெட்டு சீரழியும்....
Photo