வியாழன், 27 அக்டோபர், 2016

காந்திஜியை கொன்றிட்ட... RSS இந்துத்துவா வெறி ஓர் ஊழல்!


. perfects its dance-pop groove on "Remember" (exclusive) 

அஞ்சி அஞ்சி அஞ்சியே அடிமை
ஆன மானுடமே! 
நஞ்சும் அஞ்சும் நஞ்சடா நைந்த 
பேத நோயடா! 
தஞ்ச மாகிமத சாதியுள் தன்மா
இனம் விட்ட மூடரே!
மிஞ்சு மிஞ்சு மிஞ்சவே அழியும்-
வருண ஓதலே!

பெண்ணடிமை [பேத] விலங்கு...
ஓர் ஊழல்! 
ஆண்மோகம்... ஆன்மிகம் 
என்றாயிற்று!

சாதிகளை விலகா பேதமன நோயர்கள்...   
மண்ணின் மைந்தரை 
[மதம் மாறிடுவோரை] இந்து என்பது 
ஓர் ஊழல்! 

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார் 
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]


அரிசி யில்கற் துகள்கள் அன்ன - 
எப்போதும் அரசியலில்...

கடவுள் நம்பிக்கை வதந்தியை...
மதத்திகில்களை...

கலப்பது முடிவுறா சாதி ஊழல்!
[அந்தப்படிக்கு] 

ஒற்றுமைவிலகி, நாட்டுள் பேதங்கள் ஓதி; 
மத வேற்றுமையை நுழைத்திட்டது, 
திருட்டு... ஓர் ஊழல்!

இதில்--

இந்தியதுணைக் கண்டம் ஒரே தேசம்! 
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர்... 
முதலாவதாக  இரண்டுப்பட்டது; 
பின்நாளில் மூன்றாயிற்று! 

ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன் 
கணவாய்கள் வழிச் சாதிகள்...
ஓர் ஊழல்!

இதில் சிந்து [க்கள்] எனும் சொல்... 
'இந்து'என திரிந்துற்றது!

இந்து எனும் சொல்  அறிவியல்-
விலகிட்ட... 
முதலாம் அந்நியரின் ஊழல்! 

இதில் காந்திஜியை தின்றிட்ட... 
RSS இந்துத்துவா வெறி
கொழுப்புற்றது!  
விளைவு BJP ஆட்சி கருவுற்றது!



Public

10h
Photo


Labels:   சுகம்பெறு பதர்சாதி விலகி தழுவிடு!

பார்!நீஇப் பா​வை பார்​வையில் பாரும் அ​சைய;
​போர்​வை எதற்கு? வீ​ணே என்றுபனி, புள்அகல;
​சோர்​வை துரத்திக் கதி​ரோன் கா​லை அகற்றி...
​கோர்​வை ​கொவ்​வைஒளி முத்துச் ​சிதற; இரவு-
தேர்​வை விலகி, மா​லை ​தேய்ந்தான்! எனக்கு...
யார்து​ணை? என்தலித் ஆதவா! அன்பில்என்​னை;
​சேர்வாய்என காதல் ​​தே​னொடு மலர்​ந்திட்​டேன்!
ஈர்​த்துஉன்​னை என்ஈர இ​தழ்களுள் ​பி​ணைப்​பேன்!

கார்​​மோ கினிகாணல் நீர்ஏ மாறா​தே! ஓது​வோன்...
பாற்கடல்சூன் யம்விலகு; ​​​நெய்​தீய் தல்தவிர்! - நீ
தேர்!நான் ​​பூ​சைசிலை; தீண்டுவா, கருஅ​றை​உள்!
ஏர்​தொடா ​சாதிமத​ த​டை​​​உளதா? ​ஆரியஆதிக்கம்...
தூர்வாறு; ​​மட​மைநீங்க, இராமஎன செருப்பால்அடி!


கற்புடனே வாழ கவலை யுற்றோம் நாளும்; 
கர்ப்பகவி நாயகன் கண்டு தடுதானா?
சொற்களுள் மாளும்  சுகங்கள் எவை?யாவும்;
கற்சுவற்றுக் கல்லேஆ யிற்று!



Read more:

Labels:  பைத்தியங்கள்-​பேத பாட்டுநிற்க ​ சிட்டுஒக்க சமூக 
             நீதிபெற ஒன்று!

Willswords M Unity world!: தொடு, பற்றுஉன் தேச
ஒற்றுமை நிலவை 
willsinunityworldblog



புதன், 5 அக்டோபர், 2016

ஓசோன் ஓட்டை பெரிதானால் மரணஓலம்!

Ct3d_l9wcaa2dzc
KRS | கரசOct 3
திரள வேண்டும் தமிழகம்! -- (காவிரி) நீர் மேலாண்மை வாரியம்! = ஆறுகளைத் தேசிய மயம் ஆக்கலின் Ground Zero இன்று இல்லாவிடின் என்றுமே இல்லை:( 9

WEET HIGHLIGHTS

Top Tweet earned 41 impressions

 
மொழியால் நான் தமிழன்! எதிரேஒரு [பேத]கிருமி... தமிழிலேயே வினவுகிறது! நீ என்ன சாதி? இது [ஆரியசீக்குப் பிடித்த] மாபாரதம்!















குன்றுகள் வெடித்துச் சிதற எரிமலை!
மேகம் திரள காற்று மழைவெள்ளம்!
பூமி புரண்டு, பிளந்தால்... பூகம்பம்!
ஆழி அதிர, அஞ்சும் டி.சுனாமி!
கதிரவன் கனன்றால் பெரும் வரட்சி!
ஓசோன் ஓட்டை பெரிதானால் மரணஓலம்!

பலாவைப் பிளந்து பகைசூழ் களைந்து;
அழாச்சுளை [ஆட்சி] காணும் அரசே! 
நிலாஅன்ன...
பேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம…
நீதிதீண்டு் நேர்மை அது!