@billboard | ||
.@TVNoiseMusic perfects its dance-pop groove on "Remember" (exclusive)blbrd.cm/BURYOB pic.twitter.com/aJf1zKZBHO
அஞ்சி அஞ்சி அஞ்சியே அடிமை
ஆன மானுடமே!
நஞ்சும் அஞ்சும் நஞ்சடா நைந்த
பேத நோயடா!
தஞ்ச மாகிமத சாதியுள் தன்மா
இனம் விட்ட மூடரே!
மிஞ்சு மிஞ்சு மிஞ்சவே அழியும்-
வருண ஓதலே!
பெண்ணடிமை [பேத] விலங்கு...
ஓர் ஊழல்!
ஆண்மோகம்... ஆன்மிகம்
என்றாயிற்று!
சாதிகளை விலகா பேதமன நோயர்கள்...
மண்ணின் மைந்தரை
[மதம் மாறிடுவோரை] இந்து என்பது
ஓர் ஊழல்!
[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார்
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]
அரிசி யில்கற் துகள்கள் அன்ன -
எப்போதும் அரசியலில்...
கடவுள் நம்பிக்கை வதந்தியை...
மதத்திகில்களை...
கலப்பது முடிவுறா சாதி ஊழல்!
[அந்தப்படிக்கு]
ஒற்றுமைவிலகி, நாட்டுள் பேதங்கள் ஓதி;
மத வேற்றுமையை நுழைத்திட்டது,
திருட்டு... ஓர் ஊழல்!
இதில்--
இந்தியதுணைக் கண்டம் ஒரே தேசம்!
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர்...
முதலாவதாக இரண்டுப்பட்டது;
பின்நாளில் மூன்றாயிற்று!
ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன்
கணவாய்கள் வழிச் சாதிகள்...
ஓர் ஊழல்!
இதில் சிந்து [க்கள்] எனும் சொல்...
'இந்து'என திரிந்துற்றது!
இந்து எனும் சொல் அறிவியல்-
விலகிட்ட...
முதலாம் அந்நியரின் ஊழல்!
இதில் காந்திஜியை தின்றிட்ட...
RSS இந்துத்துவா வெறி
கொழுப்புற்றது!
விளைவு BJP ஆட்சி கருவுற்றது!
போர்வை எதற்கு? வீணே என்றுபனி, புள்அகல;
சோர்வை துரத்திக் கதிரோன் காலை அகற்றி...
கோர்வை கொவ்வைஒளி முத்துச் சிதற; இரவு-
தேர்வை விலகி, மாலை தேய்ந்தான்! எனக்கு...
யார்துணை? என்தலித் ஆதவா! அன்பில்என்னை;
சேர்வாய்என காதல் தேனொடு மலர்ந்திட்டேன்!
ஈர்த்துஉன்னை என்ஈர இதழ்களுள் பிணைப்பேன்!
கார்மோ கினிகாணல் நீர்ஏ மாறாதே! ஓதுவோன்...
பாற்கடல்சூன் யம்விலகு; நெய்தீய் தல்தவிர்! - நீ
தேர்!நான் பூசைசிலை; தீண்டுவா, கருஅறைஉள்!
ஏர்தொடா சாதிமத தடைஉளதா? ஆரியஆதிக்கம்...
தூர்வாறு; மடமைநீங்க, இராமஎன செருப்பால்அடி!
கற்புடனே வாழ கவலை யுற்றோம் நாளும்;
கர்ப்பகவி நாயகன் கண்டு தடுதானா?
சொற்களுள் மாளும் சுகங்கள் எவை?யாவும்;
மாற்றம் செய்த நாள்: அக் 21,2016 06:45Read more: Labels: பைத்தியங்கள்-பேத பாட்டுநிற்க சிட்டுஒக்க சமூக நீதிபெற ஒன்று! Willswords M Unity world!: தொடு, பற்றுஉன் தேச ஒற்றுமை நிலவை willsinunityworld.blogspot.com/2016/09/blog |
வியாழன், 27 அக்டோபர், 2016
காந்திஜியை கொன்றிட்ட... RSS இந்துத்துவா வெறி ஓர் ஊழல்!
புதன், 5 அக்டோபர், 2016
ஓசோன் ஓட்டை பெரிதானால் மரணஓலம்!
KRS | கரச | Oct 3 | |
திரள வேண்டும் தமிழகம்! -- (காவிரி) நீர் மேலாண்மை வாரியம்! = ஆறுகளைத் தேசிய மயம் ஆக்கலின் Ground Zero இன்று இல்லாவிடின் என்றுமே இல்லை:( pic.twitter.com/dQtz0ms0W9
WEET HIGHLIGHTS
|
Top Tweet earned 41 impressions
@kryes
மொழியால் நான் தமிழன்! எதிரேஒரு [பேத]கிருமி... தமிழிலேயே வினவுகிறது! நீ என்ன சாதி? இது [ஆரியசீக்குப் பிடித்த] மாபாரதம்!
மொழியால் நான் தமிழன்! எதிரேஒரு [பேத]கிருமி... தமிழிலேயே வினவுகிறது! நீ என்ன சாதி? இது [ஆரியசீக்குப் பிடித்த] மாபாரதம்!
குன்றுகள் வெடித்துச் சிதற எரிமலை!
மேகம் திரள காற்று மழைவெள்ளம்!
பூமி புரண்டு, பிளந்தால்... பூகம்பம்!
ஆழி அதிர, அஞ்சும் டி.சுனாமி!
கதிரவன் கனன்றால் பெரும் வரட்சி!
ஓசோன் ஓட்டை பெரிதானால் மரணஓலம்!
பலாவைப் பிளந்து பகைசூழ் களைந்து;
அழாச்சுளை [ஆட்சி] காணும் அரசே!
நிலாஅன்ன...
பேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம…
நீதிதீண்டு் நேர்மை அது!
வியாழன், 29 செப்டம்பர், 2016
தொடு பற்றுஉன் தேசஒற்றுமை நிலவை; என்தலித் காதலா!
@GomezSource | ||
Michael B Jordan talks Selena Gomez's Lupus Battle: 'I Can't Imagine Her Not Conquering It' pic.twitter.com/Sw6OKeYV37
|
அவன்:
உள்ளம் அதில்இல்லை அவளிடம்...
கள்ளம்!
அள்ளும்... எனநோக்கும் பார்வை--
கடிவெல்லம்!
மெல்லும் அதரம்பின்னும் ஒவ்வோர்--
சொல்லும்...
தமிழே! எனதமிழ் தேனும் உண்ணும்!
அவள்:
இளமை-மனது தினமும் அலைகின்றது;
எண்ணி அவனை! - இந்த
சிலையின் காதுகள் விரைகின்றன...
கேட்கஅவன் குரலை!
தழுவிஎனை காண்பது எப்போது? - இது
விழிகளின் கவலை!
வா! தொடு ... என்தலித் காதலா! சாதி...
விலகினேன் -- இன்றுநீ
பற்றுஉன் தேச ஒற்றுமை நிலவை!
அறிவிப்பு [தனி]:
பாரத தேசம் முழுவதும் உதயமாகிடும் --
புதியதோர் இயக்கம்!
பெயர்: "தீண்டாமை மதம் விலகியோர்
ஒற்றுமை இந்தியா!"
மதம்பெயரால் தேசம் மேலும் உடைபடா
திருக்கவிருப்பம் உடையவர்கள் மட்டும்
இணையஒப்புதல் அளித்திடலாம்.
இயக்கத்தின் பிரதான பணி:
தாய் மொழி விலகாது வகுப்புகள் வாரி(யாக)
மாநிலங்கள் தோற்றுவிப்பு மற்றும் சாதிகள்
வாரியாக அரசாங்கம் (ஆட்சி) அமைப்பு.
ஒப்புதல் அளிப்போர் அவரவர் முகவரியை
பெயர் மற்றும் தொலைபேசி எண்களுடன்
அடியிற் காணும் கருத்துக் கருவூல பெட்டி
உள் பதிவு செய்திடுங்கள்.
ஒப்புதல் அளிப்போர் பகுதி அமைப்பாளர்
பொறுப்பேற்று [கட்டாயம் இல்லை] ஆர்வ
முடையவர்களிடம் நபர் ஒருவருக்கு
ரூபாய் ஒன்று மட்டும்(உறுப்பினர் சேர்கைக்
கட்டணம்) பத்து நபர்கட்கு குறைவுப்படாமல்
அவரவர் பொறுப்பில்பெற்று பெயர்பட்டி
யலை அன்னார் தொடர்பு எண்களுடன்
முறையே அடியிற் காணும் கருத்துக் கரு
வூல பெட்டிஉள் பதிவு செய்திடுங்கள்.

அறிவிப்பு [2
தீண்டாமை மதம் விலகிய ஒற்றுமை
இந்தியாவின் கிராம்/நகரப்புற கிளைகள்
பகுதி அமைப்பாளர்கள் கவனத்திற்கு!
தங்களின் வளைத்தள பக்கம்/வளைத்
தளங்களின் ஒவ்வொரு இடுகையின்
போதும் பின்வருமாறு உள்ள வாசகங்
களுடன் கூடிய அறிவிப்புக்களை
உங்களின் நண்பர்கள் அறிந்திட
(தனிச் செய்தியாக) இணைத்திடுங்கள்.
அன்புடையீர்!
தீண்டாமை மதம்விலகிய ஒற்றுமை
இந்தியா கிராம்/நகரப்புற கிளையின்
பகுதி அமைப்பாளராக தாங்களாக
பொறுப்பேற்று கிளையின் வளர்ச்சிக்கு
பாடுபடும் திறமையை செயற்படுத்திடு
கிறீர்கள் என்றால் உங்கள்/எமது கிளை
யோடு ஒருங்கிணையுங்கள்.
இது திரு வில்ஸ்வேர்டு எம். அவர்களின்
தனிப்பட்ட முயற்சியால் மட்டும் அல்ல;
நமது உழைப்பாலும் கிளைஅமைப்புக்களை
ஒன்றாக்கிடும்/பயனுறும் செயல்முறையும்
என்றும் கொள்க.
நமது கிளைகளை ஒருங்கிணைக்கவும்
கிளைகளின் வளர்ச்சியை எவ்வாறு வரை
யறை செய்திடலாம் என்பது குறித்து எம்--
மோடு உரையாடிடுங்கள்.
கலந்துரையாட நேரில் சந்திக்க எமது
முகவரியை அறிய தொலைப் பேசி
வாயிலாக தொடர்புக்கு (தொலைப்
பேசி எண். )
Read more:
நடப்பு மொழிவாரி மாநிலங்களும்
மற்றும் மொழி அடிப்படையிலான அரசாங்
களும் சாதி அமைப்புக்களை நிரந்தரப்
படுத்தவும் மற்றும் பாதுகாக்கப்படவும்
குற்றச் செயல்முறைகளை மறைமுகமாகவும்
நேரடியாகவும் என்று தொடாந்து தாழ்த்தப்
பட்டவர்களை ஒடுக்கிடும் நிலைப்பாட்டையே
கொள்கையாகக் கொண்டுள்ளன என்பதை
முறையே ஆய்கையில் அறியப்படமுடியும்.
எனவே மொழிவாரி மாநிலங்கள் என்பதும்
மற்றும் மொழி அடிப்படையிலான அரசாங்க
அமைப்புக்களும் சாதிகளை களைந்து
மொழி அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்
படுத்த இன்றுவரை நேர்மையாக அரசியல்
செயமுறைகளைக் கையாண்டதில்லை.
இது மோசடி திருடர்களை திருத்த முடிய
வில்லை என்பதற்காக திருட்டுக்களை
தொடர்ந்து அனுமதிப்பது என்று ஆகின்றது.
ஆனால் சாதிகள் வாரி மாநிலங்களாக
சங்கிலித்தொடர் நிலையில் (விவரம்
அறிய சுண்டு: Labels: Scientist Kuri madam style in
destroying castes! )அமைந்துறவும் அந்தப்
படிக்கு சாதிகள் வாரியாகஅரசாங்கங்கள்
நிறுவப்படவும் நிலைமை மாறுகிறபோது
ஒரு சாதி அரசு இன்னொரு சாதி அரசுக்கு
(வகுபப்பாலும் மற்றும் மொழியுணர்வும்
இணைந்திடும் நிலைப்பாட்டால்) ஒரு
சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம்
என்று அறைகூவல் செய்திடமாட்டான்.
அது எவ்வாறு என்றால் ஒரு சாதி/வகுப்பு
அரசு எல்லைகட்குள் அனைத்து மொழி
யினரும் வந்துறுகிற நிலவரத்தால் அனு
சரித்துப் போகும் மனோபாவம் (சாதி மற்றும்
மொழி மேலாதிக்க எண்ணம் அழிந்துறுகிற
நிலைமை) இயல்பாக உருவாகிவிடுகிற
நிலவரத்தால் நதிநீர் பிரச்சினைகள்உட்பட
அனைத்து பிரிவினை மோதல்களும்
சாதிகள் வாரி அரசமைப்பு மாநிலங்களுக்
கிடையே கருவாவது தடுக்கப்பட்டுவிடும்.

வியாழன், 15 செப்டம்பர், 2016
என்னுள் ஊடுறுவு நாணம் நழுவுகின்றது! அன்பே! முத்தமிடு...
Suriya Sivakumar
@Suriya_offl
| Jul 7 | |
My brothers dream film I can say! As an Asst to Mani sir in 2003,as a hero now!so looking forward!!#KaatruVeliyidai pic.twitter.com/larvcxYMMs
|
புவனம்மேல் நீந்திட்ட பூவிண் நிலவாய்...
கவர்சிலை நோக்கும் உடையா--கற்
கண்டு!
இவளின் இனிக்கும் விழிசிரிக்க!
காண்!--ஆ
தவனை... தவிகடலுள் கண்டேன்!
தேன்ஈ கூடுதீண்ட சிக்கிட்ட குரங்கெனவே;
என்நிலைமை என்னைஉரு மாறிட்டது!
துன்பமோ? இன்பமோ? காதல் ஆசை...
தன்எல்லை அறிவதற்கு அசைகின்றது! நீ...
என்னுள் ஊடுறுவு நாணம் நழுவுகின்றது!
அன்பே! முத்தமிடு ஏக்கம் உருகு கின்றது!
சனி, 27 ஆகஸ்ட், 2016
குடும்ப நிலபுலங்கள் சொத்துஉரிமைக்கு உச்சவரம்புகண்டு...
[போயஸ் தோட்ட உண்மையான வாரிசு. ஜெயா தாயார் சந்தியா
எழுதிய உயில்] -- நக்கீரன்..
முன்னுரை:
இந்நாள் தலைமுறையினரின் எதிர்கால
வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி
மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்--
படையில் பின்வரும் கட்டுரையானது
அமைகின்றது.
2) இக்கருத்துக் கருவூலம் இந்தியா என்ற
தனிப்பெரும் நாடு மட்டுமன்றிமுன்னேறாத
பிற உலக நாடுகளும் பயனுற வேண்டும்
என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும்
உரு ஆகின்றது! இக்கரு மழலையாவதும்,
நிராகரிக்கப்படுவதும், அந்தந்த நாட்டு அரசு களின் விருப்பம் மற்றும் மக்களின் மனோ-- பாவம் சார்ந்தது! கட்டுரை: 1) மானுடம் வாழும் பூமிப்பரப்புக்குள் என்ன நடைமுறைகளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவற் றையெல்லாம் பட்டியலிடுங்கள். அவ்வா-- றான பட்டியலுக்குள் அநேகமாக இலஞ்சமும்
ஊழல்களும் (கையூட்டுக்கள் பெறுவதும், தருவதும்) என்பதானது முதலாவதாக இடம் பெறக் கூடும். 2) அந்தப்படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றிடும் அனைத்தும், அடுத்துவரும் பத்தியில் தெரிவித்திட்டபடி தகவல்கள்; நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளி லிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும்
களையப்பட்டுவிடும் என்பதானது ஒட்டு மொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்று மையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப் படையில் முறையே ஆய்வுச் செய்கையில் உறுதிப்படும். 3) என்னுடைய *கவிதை ஒன்றில் பின்
வருமாறு தகவல் தரப்பட்டுள்ளது: *குடும்பத் தேவைக்கேற்ப நிலபுலங்கள்-- சொத்துஉரிமைக்கும், உச்சவரம்பு கண்டு; கொள்ளுப்பேரர் காலம் முடியும் மட்டும்... செல்லும்வரம்பு என்று விதிகள் கொண்டு; அனைவர்கும் கல்வி, வேலை, வீடுகள்... போன்று மருத்துவ அவசியமும், வழங்க; அரசுகள் உரிய சட்டம் கொணர... -- என்று உள்ள இக்கவிதையில் தெரிய வருகிறபடி குடும்பத் தேவைக்கேற்ப சொத்துக்கு, உச்சவரம்பு அரசுகளால்... நிர்ணயிக்கப் படுகிறபோது, அவ்வாறு நிர்ணயிக்கும் உச்ச வரம்புக்குமேல் உபரி யாக அறியப்படும் தனியார் உடமைகளை
(அதிகப்படியான சொத்துக்களை) அரசு தன்வசப் படுத்திக்கொள்ளுமா என்றால்; பின்தொடரும் தகவல்கள்படிக்கு சுமார் ஒருவருட காலத்திற்கு அதற்கு அவசியமே ஏற்படவில்லை. 4) மேற்குறிப்பிட்டவாறு நிர்ணய வரம்-- புக்குமேல் மிகுதியாகஉள்ள சொத்துக்களை,
சொத்துக்கள் மற்றும் உடமைகளின் உரிமை யாளர் தன்னுடைய விருப்பப்படியும் முடிவுப்
படியும் அவர்களாகவே மேற்படி நிர்ணய வரம் புக்குள் சொத்து இல்லாத-- 1) சகோதர சகோதரிகள், உற்றார் உறவி னர்கள், நண்பர்கள், முதியோர் இல்லங்கள்; 2) மேலும் உறவினர் இன்றி அலைகின்ற அனாதைகள் மற்றும் பிச்சை எடுத்து உயிர் வாழ்கின்றவர்கள் என்று எவ-- ருக்கும் (மனிதநேயம் அடிப்படையில்) தானமாக (இனாமாக) பகிர்ந்தளித்திடலாம் அல்லது வேறொருவருக்கு மொத்தமாகத் தரலாம் என்பதற்கு; -- தனியொரு நபருக்கும் மற்றும் அனை வருக்கும் உரிமையளிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்குள் நிகழ்ந்தாக வேண்டும். 5) எனவே சொத்து உச்சவரம்பு நிர்ணய சட்டம் சம்பந்தபட்ட அரசுகளால் நிறைவேற்றப் பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக-- 1) ஒரு வருட காலம் முடியும் வரை தனியார் எவருடைய சொத்தையும் மற்றும் நிறு வனங்கள் உடமைகளையும் அரசு கை-- யகப்படுத்தாது. 2) அதனால் பொதுவுடமைச் சித்தாந்தம் இக்கருத்துக் கருவூலங்கட்கு சற்றும் பொருந்தாது என்பதும் இங்கே அறிவிப் பாக வெளியிடப்படுகிறது. -- பொதுவுடமை சித்தாந்தம் ஏழைப் பணக்-- காரன் பாகுபாடுகளைக் களையமுற்படுவது. நமது கருத்துக்கள் அனைவருக்கும் சம-- அளவில்சொத்துரிமை துய்க்கப்பட முறையே
அனுமதித்துச் செயற்படுவது. 6) அடுத்தபடியாக சொத்து உச்சவரம்பு அளவானது எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்? இந்த வினாவுக்கான பதில் பின் வருமாறு: 7) முதலாவதாக தனிஒரு குடும்பத்துக்கு மற்றும் குடும்ப உபயோகத்திற்கு அவசிய மானவை எவை என்பதுப் பற்றி அறிய முற்படுவோம். (1) குடும்ப உபயோகத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அந்நிலத்தில் சுமார் அரை ஏக்கர் மிகாமல் ஒரு வசிப்பிடம். (அனைத்து வசதிகளுடன் கூடியது) (2) குடும்ப உறுப்பினர்கள் பதினெட்டு வயதை தாண்டிட்ட ஒவ்வொருக்கும் மனிதநேயத்துடன் கல்வி ஆதாரத்தில் வேலை; தேவைக்கேற்ற சம்பளம். (3) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு குளிர் வுந்து (கார்கள்) (4) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப் படையில் விசையுந்து (Bikes) மற்றும் மிதியுந்து (சைக்கிள்கள்) (5) ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மகளிர் உபயோகத்துக்கு மற்றும் பிற அவசரத் தேவைகட்கு ஒரு நூறு பவுன்களுக்கு மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள். 8) கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் (கல்வி துவக்கநிலை முதலாக) யார் எந்த அளவுக்கு கற்க விரும்புகின்றார் களோ படிப்புகாலம் முழுமைக்கும் படிப்புச் சார்ந்த செலவுகள் அனைத்தும் மற்றும் ஆற்-- றல் ஆதாரங்களில் அனைவருக்கும் அரசு ஏற்பாட்டில் (வெளிநாடுகளில் உயர் படிப்பு உட்பட) இலவசம்; 9) எல்லோர்க்கும் அவ்வப்போது அல்லது
எப்போதாவது அல்லது நிரந்தரமாக ஏற்படு கின்ற உடல்நலம் குறைவு (நோய்) எத்தகைய தாக இருப்பினும் பாகுப்பாடு ஏதுமற்ற மருத் துவம்; மற்றும் அக்காலங்களில் உணவு உடை அறைகள் வசதி அரசுபொருப்பில் முற்றுமாக இலவசம்; 10) குடியிருப்புப் பகுதியிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு பணியாளர்கட்கும்; அவ் வாறே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவர மாணவர்கட்கும் (கார்பயணம் தவிர்
போருக்கு) பேருந்து மற்றும் ஊருந்து(ஆட்டோ)
போகவரப் பயணம் இலவசம்; என்கின்ற திட-- திட்டங்கள் மற்றும் கொள்கைகள் பேரில் ஒரு
அரசானது செயற்படுமாறு அமையப் பெறு மானால்... - இப்போது தெரிவியுங்கள்... மேற்கொண்டு
அவசியமானதாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேறு என்ன வாழ்நாட்களில் இருக்கமுடியும். 11) அந்தப்படிக்கு ஒரு குடும்பத்தினர் அடிப்படை அவசியங்களான - 1) சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அரை ஏக்கரில் ஒரு வசிப்பிடம் (அனைத்து வசதிகளுட னும் கூடியது) 2) குடும்ப உபயோகத்துக்கு இரண்டுகார்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப் படையில் பைக் மற்றும் சைக்கிள்கள்; 3) குடும்ப மகளிர் உபயோகத்துக்காகவும் மற்றும் குடும்பத்தினர் அவசரத் தேவை கட்காகவும் ஒரு நூறு பவுன்களுக்கு மேற் படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்; -- என்று தனியாரது குடும்ப உபயோகத் துக்கு சொத்து உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படலாம். 12) மேற்குறிப்பிட்டவாறு சொத்துக்களை
அனுபவிக்கும் எல்லையானது அனைவருக் கும் பொதுவாக மற்றும் சமமாக ஒரு வரம்புக் குள் அடங்கிடும்போது பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மக்களிடையே தானாக மறையும்; போலி ஆர்ப்பாட்டங்களும் பொருளாதார வீணடிப் புக்களும் தேவையற்றது என்று மக்களே முடிவுசெய்திடும் நிலைமையும் எதிர் காலத்தில் உருவாகிடும் என்பது நிச்சயம்.
Go: தீண்டாமை மதம் விலகியோர் ஒற்றுமை இந்தியா

KRS | கரச
@kryesReplying to @kryes | ||
சாதிக் கலவரத்தில் உயிர் இழந்த குடும்பத்துக்கே= 1 லட்சம் தான், அரசுதவி அர்ச்சகாளைக் கல்யாணம் கட்டிக்க= 3 லட்சம், பொண்ணுங்களுக்கு அரசுதவி! pic.twitter.com/1CS9qWmGDG
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)