வெள்ளி, 26 செப்டம்பர், 2014

கற்பழிப்பு குற்றங்கட்கு முடிவு எற்ப்படுத்துதல்!

Girl Allegedly Killed, Hanged From Tree in Uttar Pradesh Again
 Girl Allegedly Killed, Hanged From Tree in Uttar Pradesh Again
 
பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் தொடராதவாறு முடிவு எற்ப்படுத் துதல்!

பொருள்:   சாதி வாரியாக மாநிலங்கள் அமைதிடுதல் - மாநில              
                       முதல்வர்களை சா தி வாரியாக தேர்வுச் செய்தல்.
                        வாரியாக தேர்வுச் செய்தல்.

பகுதி [Part]  - I.

          நடப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரப்பூர்வமான எல்லை களை  விரிவுப்படுத்தி சாதிவாரியாக மாநிலங்களை தோற்றுவிப்பது.

         அந்தப்படிக்கு மாநிலங்களில் சாதி வாரியாக அரசுகள் அமைதிடுவது; மாநில முதல்வர்களை சாதி வாரியாக தேர்வு செய்திடுவது.

               நடப்புப்படி உள்ள மாவட்ட ஆட்சியர்களை அரசுத் துறை செயலர்களாக பதவியுயர்வுகள் அளித்திடுவது.

       அதனடிப்படையில் மாவட்ட ஆடசியர் பணியிடங்களை இல்லாமல் செய்வது.

   நடப்பில் உள்ள அந்தந்த வகுப்புக்கள் அடிப்படையில் [உ.ம்; தாழ்த்தப்பட்ட வகுப்பு அடிப்படையில்...  அந்தப்படிக்கு, பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு அடிப்படையில்... ] சாதி வாரி மாநில அரசுகள் வகுப்புவாரி  அமைப்புக்களாக தனித் தனியே ஒருங்கிணைக்கப்படுகின்றன. 

    வகுப்பு அடிப்படையில் அமைப்பாக்கப்பட்ட சாதி வாரி மாநில அரசுகளின் வகுப்புவாரி கூட்டமைப்புகட்கு சம்பந்தப்பட்ட வகுப்புச் சார்ந்த ஒருவர் மைய அரசின் துணைப் பிரதமராகதேர்வு செய்யப் படுகிறார்.

             நடப்பில் உள்ள  அரசுகளின் மாநில ஆளுநர் பொறுப்புக்கள் மேற்படி தேர்வுச் செய்யப்பட்ட துணைப் பிரதமர் அதிகாரத்தின் கீழ் வருகின்றன.

பகுதி [Part]  - II.

          சாதி வாரி மாநில அரசுகளின் பிரதானப் [முக்கிய] பணிகள்:

          பெண்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான/சாதி அடிப்படை இல்லாத கற்பழிப்பு மற்றும் தீண்டாமை வன்கொடுமை அனைத்துச் சமூக அநீதி குற்றங் கட்கு --

அ )     பாதிக்கப்பட்ட பெண்கள்/நபர்களின் சாதியைச் சார்ந்த அரசுகள்      
           குற்றங்கள் புரிந்திட்டவர்கள் மீது சட்டப்பூர்வாமக நடவடிக்கைகள்  
           மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப் பட முடியும் என்கின்ற 
            நிலைமையில் --

ஆ)     மேற்படி புரிந்திட்ட வன்கொடுமை யாளர்கட்கு குற்றவாளிகிளின்     சாதிசார்ந்த அரசு, தண்டனைகளில் இருந்து குற்றங்கள் புரிந்திட்டவர் களை காப்பாற்ற அதிகாரம் இல்லை என்கின்ற நிலைமையில் --

--         சாதி அடிப்படையிலான குற்றங்கள் எத்தன்மை உடையன ஆயினும் யாவும் இறுதி செய்யப்படுகின்றன,  அந்தப்படிக்கு பெண்களுக்கெதிரான கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றங்கள் நடந்திடாதவாறு தடுக்கப்பட  புதிய நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன.

          இந் நிலைமையில் கல்வி வேலைவாய்ப்புக்கள் மற்றும் இதர நேர்வுகள் யாவிலும், வகுப்பு வாரி இட ஒதுக்கீடுகள் அவசியம் ஏற்படவில்லை என்பதால் ஒவ்வொரு மாநில சாதிவாரி அரசாலும் நிராகரிக்கப் படுகின்றன .

Willswords M Unity world!: சாதிவாரி மாநிலஅரசுகள்தான் கற்பழிப்புகட்கு முடிவு க... https://willsinunityworld.blogspot.com/2014/10/blog-post_31.html?spref=tw

Willswords M Unity world!: கற்பழிப்பு குற்றங்கட்கு முடிவு எற்ப்படுத்துதல்! 
https://willsinunityworld.blogspot.com/2014/09/blog-post_26.html?spref=tw

சனி, 6 செப்டம்பர், 2014

பிறந்துமண் இறந்த போது... அது எங்கனே?

https://plus.google.com/u/0/app/basic/stream/z13jjdgq1tm4jvf1b22jhhnxnxiowf1nc?cbp=1xszj7z7gpcyz&sview=2&cid=5&soc-app=115&soc-platform=1&aa=


ஓடம்*  உள்ள போதெல்லாம் நீவிர்
ஓடியே [ஓட்டியே] உலாவலாம்!
ஓடம் உள்ள போதெல்லாம் [உயிரை]
உறுதிப் பண்ணிக் கொள்ளலாம்!

ஓடமும்[உடலம்] உடைந்த போதுஅங்கு
ஒப்பிலாத வெளியிலே...
ஆடும் இல்லை, கோலும் இல்லை,
ஆறும் இல்லை;  ஆனதே!

*உடலம்

[2]

பிறப்ப தற்கு முன்னெலாம்...
பிறங்கு மாறுஅது எங்கனே?

பிறந்துமண் இறந்த போது...
இருக்கு மாறுஅது எங்கனே?

குறித்துநீர் சொல்லா விடில்,
குறிப்பு இல்லாத மாந்தரே!

அறுப்பனே செவி இரண்டும், ஐந்தெழுத்து... [அறிவியல்] வாளினால்!

-- சிவா வாக்கியர்.
     [தமிழ் சித்தர்]






வியாழன், 4 செப்டம்பர், 2014

மதவேற்றுமை விலகு, சொர்க்கம் இதுவே எனஆடும் இன்பம்!.

https://plus.google.com/u/0/app/basic/stream/z133vxnqkqvxzl0in04cdxpqjqjpunlgah0?cbp=1an7ydypgw5j7&sview=2&cid=5&so


செத்தபின் சொர்க்கமாம்! செத்து...
மறைந்துஎவன்,
பார்த்ததாய் மீண்டுப் பறைந்தான்?

சுகவாழ்வு வாழ்ந்தாயோ சொர்க்கம்!
துயரம்...
அகத்தைச் சிதைத்தால் அதுநரகம்!
என்றும்...
திகிலேதும் இல்லாது இருந்தாலோ, மோட்சம்!
அகிலம் அளித்தவாறே யாவும்!

உயிரோடு இருக்கையிலே, உண்ணவழி இன்றி;
வயிறோ பசிநோயால், வாடித்
துயருர...
சுற்றம்  சுகம்இல், சுரணைஇல்;
சொர்க்கமாம்...
செத்தபின் செப்புசுடு காடே!

செத்தபின் சொர்க்கம்,
திரண்டு உருண்டுஎன்மேல்;
நித்தம்  சுகம்தந்து,
நீவாமல் மக்கட்டும்!
இத்தரையில் அன்றாடம்,
ஏய்க்கும் நரகங்கள்...
செத்தாலே தப்பாமல்;
செப்புகின்ற சொர்க்கத்தை...
நித்திரை நிம்மதியில் காண்பேன்!

சமநீதி கொல்லும் சதியோர்...
மனமும்,
நிதம்மனிதன்  சாகும்  நிலையும்,
நரகம்!
மதவேற்று மைவிலகு ஒன்றுகாண்
சொர்க்கம்
இதுவே எனஆடும் இன்பம்!