புதன், 27 ஆகஸ்ட், 2014

பயிர்கள் எழிலாய் அதனால் ஆடும்!

அரியின் அரியை அரிப்பெற்
றொளிர...
அரியின் அரியை அரிப்பெற்று 
மிளிர...

அரிமேல் இருக்கும் அரியின் 
மனமோ...
அரியுண்ட அரியாய்மாற;         அரியின் ஓரம்...

அரிஅரி அரிகள் இசைஎழப் 
பாடும்...
அரிகளும்  அரியாய்  நாணி
அதில் ஆடும்...

விளக்கம்:

சூரியனின் ஒளியை, 
சந்திரன் பெற்றொளிர...

சந்திரனின் ஒளியை,
ஆறு பெற்று மிளிர...

கட்டில்மேல் இருக்கும்,
அரசனின் மனமோ...

கள்உண்ட வண்டாய்,
மாற; சோலை ஓரம்...

அழகான வரிவண்டுகள்,
இசைஎழப் பாடும்;

நெற்பயிர்கள் எழிலாய்,
அதில் ஆடும்!

குறிப்பு:

'அரி' என்ற சொல்லுக்கு 
முறையே தமிழில் -

சூரியன், ஒளி, சந்திரன், ஆறு,
கட்டில், அரசன், கள்(ளு), 
சோலை, அழகு, வரி, வண்டு 
நதி, நெற்கதிர், இவை யாவும் 
பொருளாம்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

புத்தர் மறைவுக்குப்பின் பெளத்தத்தை முடக்கி..

https://plus.google.com/u/0/app/basic/stream/platform=1&aa=ac&spath=/u/0/app/basic/%2Bmaalaimalar/


புத்தரை, தெய்வஅவதாரம் பத்தென, பொய்பறைந்தவன்...
பித்தனை இடுக்காட்டில், பிணங்களோடு விட்டவன்;

எத்தனைக் கதைகளை எடுத்தோதிட
முடிந்ததோ...
அத்தனையும் ஆண்டவன் லீலைகள்
என்று ஏய்த்திட்டான்!

புத்தருக்கு மடாலயங்கள் கட்டுவதை, புறக்கணித்தான் - அன்றே,
நாடு உலக வல்லரசு ஆவதை... கெடுதிட்டான்!

பெளதத்தை பாரத மண்விட்டு,
சப்பான் ஓடச்செய்தான்!

பைத்தியங்களாய், குரங்குகளாய்;
பக்தியில் அவன்தான் ஆகிட்டான்!

பத்மநாதன் கடவுளாம் இடையில், வந்தான்...
இடையனின் முன்னால் அவதாரமாம்!

கோயில் கட்ட ஊர்வலம் போனான்!
மசூதியை...
நாட்டுஒற்றுமையை உடைத்திட்டான்!

பெளத்தம் அன்ன, தேசப்பற்றை; மதவெறியில்...
அன்றாடம் அழிக்கின்றான்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/httpsplus.html?m=0

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பிணக்கு பிரிவை ஏற்படுத்தலாம்! அதனால்...

https://plus.google.com/app/basic/photos/photo/102310469951867842743/5999230021402968706?


கொடிமலர் அன்ன குடிக்கத்தேன், தந்தேன்!
கடிக்க கனிவண்டோ? நீ!

இன்பமோ? துன்பமோ?
எதுஅதிகம் காதலில்... கேட்டால்;
இன்பமாய் ஊடற் துன்பமும்;
இனிக்கும்! ஆகையால்...
இன்பமே! பிரிந்தேன் ஏங்கு!

பிணக்கும் உருவாக்கும் பிரிவை!
அதனால்,
கணக்குசெய் கால்பிடிக்கும்...
காதல்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post.html?m=0

சனி, 23 ஆகஸ்ட், 2014

One who doesn't love country's welfare...

https://plus.google.com/app/basic/photos/photo/


Those who defraud the poors,
Stand against to unity,
And like differences...
Through birth making fleshes;
Ever say poverty can't be removed!

[In Tamil]

நேர்மையிலா பேத(ம்)ஓதும்,
நீசன்தான் எந்நாளும்...
ஏழ்மை ஒழிந்திடாது என்பான்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/those-who-doesnt-love-countrys-welfare.html?m=0

புதன், 20 ஆகஸ்ட், 2014

அரசே!  சாதி மதஊழல்,  அழி!

https://plus.google.com/u/0/app/basic/stream/z13rvftgsnmfsxddf22rwl1iaurdy5g4u04?cbp=146iduzj2t6rj&sview=1&cid=5&soc-app=115&soc-


உண்ணுகின்ற உணவில் அல்ல;
உடுத்துகின்ற ஆடைகளில் அல்ல;

பண்ணுகின்ற பதவியில் அல்ல;
பார்க்கின்ற பணத்தில் அல்ல;

பெண்அடிமை சமூகம்அன்ன,
தடையாய்இராசி, தலைவிதி என்று;

இன்றும்சாதி அவமானதுள்மூழ்க,
சுரண்டல்செய்திடும் பேதத்திருடரை;

துன்பம்தந்திடினும் ஒவ்வோர் நாளும்,
தெய்வமே! என்று கும்பிடுவோனே;
நீதிஅறியா ஏழை ஆவான்


[2]

குருக்களுக்கு ஒருவன்!
கோயில் வருமானத்தை...
பாதுகாக்கவோ, சுருட்டவோ; மிரட்டலுக்கு, ஒருவன்!

விதிஇது உன்னுடையது என்று!
ஊர் முழுவதும் வீதி வீதி...
பெருக்கலுக்கு ஒருவன்!
சாக்கடையுள் சாவதற்கு ஒருவன்!

பசிப்பிணியைத் திணித்து, வேலையேதும் இல்லாததால்;
கோயிகள்முன் தேங்காய்அன்ன
சிதற, பொறுக்கலுக்கு... ஒருவன்!

ஆலயங்களில், பணம்பொன்... குப்பைகளாய், நாட்டுக்குப் பயன்படாமல் சுரங்கங்களுள்; வெறுமனே இருப்பதும்... அரசே!
அறிக; சாதி மதஊழல்,  அகற்று!

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

யாரோ, உண்மையில் ஏழை?

https://plus.google.com/u/0/app/basic/stream/


உண்ணுகின்ற உணவில் அல்ல;
உடுத்துகின்ற ஆடைகளில் அல்ல;

பண்ணுகின்ற பதவியில் அல்ல;
பார்க்கின்ற பணத்தில் அல்ல;

பெண்அடிமை சமூகம்அன்ன,
தடையாய்இராசி, தலைவிதி என்று;

இன்றும்சாதி அவமானதுள்மூழ்க,
சுரண்டல்செய்திடும் பேதத்திருடரை;

துன்பம்தந்திடினும் ஒவ்வோர் நாளும்,
தெய்வமே! என்று கும்பிடுவோனே;
நீதிஅறியா ஏழை ஆவான்!

http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post_18.html?m=0

என், வளையா வானமே!

https://plus.google.com/u/0/app/basic/stream/

என் -
வளையா வானமே!

இங்கே –
ஏப்ரல்-மே சூரியனின், அல்ட்ராவயலட்...
பூமி உயிர்களை,
பயிர்களை, வயல்களை,
சுற்றி எரிக்கும்;
முனைப்பில்...
எரிமலை,
ஆறுபோல்பாய..

நீயோ –
உன் உலகமாக,
என்னைக்
காப்பாற்ற முற்படாமல்;
காற்று மண்டலத்தைத்
தொற்றிக்கொண்டு...
அங்கிருந்து,
நோக்குகின்றாயே!

தென்றல், வரும் திசை...
எதுவென்று
தெரிவிக்கும்
ஆனமோ மீட்டர்...
உன் கண்கள்
என்னைத் தீண்ட
தொடும் திக்கை
அறிவிக்க வேண்டுமே!

காற்றின் அழுத்தத்தை,
கணக்கிடும்...
பாரோ மீட்டரும்,
ஆவல் கொள்ளும்;
உன்...
நெருக்கத்தின்,
இருக்கத்தை...
நான் அளந்தறிந்திட, 
உதவுமோ?


Read more [Click > URL]
http://willsindiaswillsword.blogspot.in/2013/03/blog-post.html?m=1

http://willsinunityworld.blogspot.in/2014/08/is-bjp-ready-to-remove-slavery-system_18.html?m=0


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தினசரிநாள்குறிப்பு ஏட்டிலே, ஓர்தாள்நீ...

https://plus.google.com/u/0/app/basic/stream/

பிறந்தநாள் என்கின்றீர்! மூலநாள்,
எ .•.து அறிவீரோ?

பரந்தஇப் பூமியின், தோன்றல்...
நாள்(தான்)அதன்  மூலமே!

இறந்தநாள்அடைந்தபின் நினைவில்,
வாழ்ந்தநாட்கள் இருக்குமோ?

பிறந்தநாள்,  இறந்தநாள்... 
என்று கொண்டாட்டங்கள்;  
(பேதம்) ஓதுவோன்...
ஒவ்வொரு நாளும் சுரண்டவே!

[2]

தினசரி நாள்குறிப்பு ஏட்டிலே,
ஓர்தாள்நீ...
கிழித்திடும் நிலைமைப்போல்;

தினமும்உன் உயிர்வாழ் நாளிலே, 
ஓர்நாள்...
கழிந்திடும் நிர்ப்பந்தத்தில்;

மனிதருள் மதத்தைப் புதைத்து, பேதம்ஓதி...
பணம்பறிக்கும் ஊழல்கள்!

பிணமாய்ச் சரிந்திடும் நாளிலே,
நாட்காட்டி(ச்)...
சுரண்டலைச் செய்திடுமோ?


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post_49.html?m=0

புதன், 13 ஆகஸ்ட், 2014

திராவிடர்களின் முப்பாட்டன் சிவ வாக்கியர் அறிவு உரை!

https://plus.google.com/app/basic/stream/

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை...

நாடி நாடி நாடி நாடி நாட்களும்,
கழிந்துபோய்...

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன,
மாந்தர்கள்...

கோடி கோடி கோடி கோடி எண்நிறைந்த கோடியே...

-- திராவிடர்களின் முப்பாட்டன்,
     சிவ வாக்கியர் அறிவு உரை!


http://willsinunityworld.blogspot.in/2014/08/blog-post_13.html?m=0

புதன், 6 ஆகஸ்ட், 2014

காற்று என்பது காதல் ஆயிற்று!

https://plus.google.com/u/0/app/basic/stream/

பூமியின் உள்ளிருந்து...
வெளிப்படும் கதகதப்பு;
ஞாலம், சுவாசிக்கின்றது...
என்று மகிழ்கின்ற நினைப்பு!

காற்று  பூமியை அணைக்க... சுரக்கின்ற வெதுவெதுப்பு;
என்னைக் காதலியாக நெகிழ, தழுவுகின்ற கிளுகிளுப்பு!

அதனால் காதல் என்பது...
காற்று ஆயிற்று!
பூமியை மட்டுமே...
சுவாசிக்கின்றது! - இதில்

நேற்று நிகழ்ந்தது கனவு ஆயிற்று!
நாளை எனபது இன்றைய...
புலம்பல் ஆகிற்று!

Read more [Click URL]:
http://willsinunityworld.blogspot.in/2014/07/blog-post.html?m=1