வெள்ளி, 31 அக்டோபர், 2014

சாதிவாரி மாநிலஅரசுகள்தான் கற்பழிப்புகட்கு முடிவு காணப்பட தீர்வு!


  Photo:  Pranav Priyadarsh



பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகட்கு நிரந்திரமாக முடிவு காணப்பட சாதிவாரி மாநிலங்கள்/அரசுகள் அமைவுறுமானால் சாத்தியமாகும்!

ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்ளுங்கள் சாதிகள் வாரியாக வீதிகள் உண்டு!

சிறு நகரங்களை எடுத்துக் கொள்ளுங்கள் சாதிகள் அடிப்படையில் பகுதி பகுதியாக மக்கள் வாழ்விடங்கள் இருந்து வருகின்றன!

சென்னைப் போன்ற பெருநகரங்களி லும், மக்கள் வாழ்விடங்கள் சாதிகள் வாரியாகத்தான்  என்கின்ற அடிப்படையில் மாறுப்பாடுகள் இல்லை!

அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள்; அங்கேயும் சட்டமன்றம் பாராளும்  மன்றம் வேட்ப்பாளர்கள்  தகுதிகட்கு அவரவர் சார்ந்த சாதியையே ஓட்டுகள் எண்ணிக்கைக் கணிப்பில் முன்வைக்கப்படுகின்றது!

வகுப்பு அடிப்படையில் என்றாலும் தனித் தொகுதி ஒதுக்கீடுகள் என்பதானது சாதி அடிப்படையில்தான் நிகழ்கின்றது!

வேற்றுமைகளை களைய முற்படாமல் லாப நோக்கத்திற்காக மட்டும் என்றல்லாமல் சாதிப் பிளவுகளை வலுப்படுதிடவே சில தினசரிகளும் பல வார இதழ்களும் கடவுள் நம்பிக்கையை முன்வைத்து மதத்தீவிர வாதங்களை ஊக்குவிக்கின்றன.

பணமுடையோர் செல்வாக்கு மிக்கவர்கள் என்று பொருளாதார நிலைப் பாட்டால்  உயர்வுப் பெற்றாலும் அட்டவணைப் பட்டியலில் உள்ளார்கள் என்றால் உரிய சமூகமரியாதை  இல்லை!  

குடிசைவாழ் மக்களானால், "கொசுக்கள் கடிக்கத்தான் செய்யும் சாக்கடைகளை இல்லாமல் செய்ய முடியுமா?" என்று சாதி அநீதிகளை சகித்து கொள்ளும் மத அடிமைகளாக வாழும் நெருக்கடிக்கு கட்டுமான அடித்தளங்களாக உள்ளவை சாதிகள்தாம்!

அந்தப்படிக்கு சாதிகளைப் போன்றே, 'ஏழ்மையை ஒழிக்க முடியாது' என்று அரசுகளும் தவறாக கடவுள் நம்பிக்கைகளால் முறையே திட்டமிடாது இருந்திடும்  நிலையில், சாதிவாரி மாநிலங்கள் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையின்பாற்ப்பட்டது.

Love is not an Educational subject to say as learn! Its a density feelings like flood producing points appeared itself at underneath of every human being's brain and heart!

இந்திய  மதம்/அரசியல் என்பதானது அனைத்தும் பசுந்தோல் போர்த்திட்ட ஓநாய்களாகவே சாதி ஆடுமாடுகள் மந்தைகளுக்குள் ஆடு மாடுகளை மேய்ப்  பனவாகவும் இருக்கின்றன.

மதம்/அரசியல் என்பது பலருக்கு பசு[மாட்டின்]  தோல்! ஓநாய்கள் சாதிகளில் மூர்க்கமானவர்கள!

எவன் அன்பு காட்டுவதில் மற்றும் தேசப் பற்றில் அக்கறை உள்ளவன் போல் நடிக்கின்றானோ, அவன்தான்  பேதங்கள் ஓதுவதில் மூர்க்கமானவனாகவும் இருக்கின்றான்!

மொழிவாரி அரசுகளால்  - சாதி
பிரிப்புகள்  அழிவுறவில்லை!

வகுப்புவாரி  இடஒதுக்கீடுகள்...
சமத்துவத்தை  நிறுவிடவில்லை;

தனித்தொகுதி நடைமுறைகள் ஏழ்மைமூலங்களை...
[சாதி மதம் விலகி பேத மனோ வியாதிகளைக்]
களைந்திடவில்லை!

சாதிவாரி மாநிலங்களால் [அரசுகளால்]
நாடு ஒற்றுமைப் படும்!
நிகழ்த்த சபதம் செய்!

Read more:
To stop raping frame castes wise regimes [Part-I & II]

மேலும் படிக்கவும் [Read also]:
 



 
உலகம், கலகம்விலகிநலம்பெற... 
Reservation in EducationJobs etc.
- A new doctrine on professionally basis