https://plus.google.com/u/0/app/basic/stream/z13jjdgq1tm4jvf1b22jhhnxnxiowf1nc?cbp=1xszj7z7gpcyz&sview=2&cid=5&soc-app=115&soc-platform=1&aa=
ஓடம்* உள்ள போதெல்லாம் நீவிர்
ஓடியே [ஓட்டியே] உலாவலாம்!
ஓடம் உள்ள போதெல்லாம் [உயிரை]
உறுதிப் பண்ணிக் கொள்ளலாம்!
ஓடமும்[உடலம்] உடைந்த போதுஅங்கு
ஒப்பிலாத வெளியிலே...
ஆடும் இல்லை, கோலும் இல்லை,
ஆறும் இல்லை; ஆனதே!
*உடலம்
[2]
பிறப்ப தற்கு முன்னெலாம்...
பிறங்கு மாறுஅது எங்கனே?
பிறந்துமண் இறந்த போது...
இருக்கு மாறுஅது எங்கனே?
குறித்துநீர் சொல்லா விடில்,
குறிப்பு இல்லாத மாந்தரே!
அறுப்பனே செவி இரண்டும், ஐந்தெழுத்து... [அறிவியல்] வாளினால்!
-- சிவா வாக்கியர்.
[தமிழ் சித்தர்]
ஓடம்* உள்ள போதெல்லாம் நீவிர்
ஓடியே [ஓட்டியே] உலாவலாம்!
ஓடம் உள்ள போதெல்லாம் [உயிரை]
உறுதிப் பண்ணிக் கொள்ளலாம்!
ஓடமும்[உடலம்] உடைந்த போதுஅங்கு
ஒப்பிலாத வெளியிலே...
ஆடும் இல்லை, கோலும் இல்லை,
ஆறும் இல்லை; ஆனதே!
*உடலம்
[2]
பிறப்ப தற்கு முன்னெலாம்...
பிறங்கு மாறுஅது எங்கனே?
பிறந்துமண் இறந்த போது...
இருக்கு மாறுஅது எங்கனே?
குறித்துநீர் சொல்லா விடில்,
குறிப்பு இல்லாத மாந்தரே!
அறுப்பனே செவி இரண்டும், ஐந்தெழுத்து... [அறிவியல்] வாளினால்!
-- சிவா வாக்கியர்.
[தமிழ் சித்தர்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக