Photos, : Taylor Swift Universe
சித்திரம் கேட்க அவன் சித்திரமே நீஎன்றேன்!
முத்தம்அளி என்றான்; முதலில்நீ தாஎன்றேன்!
கச்சிதமாய் தந்தான்; கனகஇடை மோதஅட...
சிக்கித் திணறத்தான் என்னுள்!
மூங்கில்வனம் இடையிலே முத்தம்இட்ட தென்றலே,
சென்று வந்து மீண்டும்நாளை சிந்துப்படி என்றேன்!
ஆடும்கொடி இடையிலே ஆசைக்குயில் ஒயிலொடு; .
சிந்துத் தமிழ் சந்தம் சிந்துமே! தேன்அதிலே...
சிதறுமே என்றான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக