என் தமிழக சகோதர கர்னாடகமே!
நீ எம்மோடு சண்டையிட்டு,
பங்காளி ஆக முற்பட்டது எப்போது?
இந்திய இருமாநிலங்கள் ஒற்றுமைக்கு,
ஊறு விளையும் என்று தெரிந்தும்;
காவிரியின் சுதந்திரத்தை…
கவலைப்படாமல் கடத்துகிறவனே!
தமிழக விவசாயிகள் உரிமையை
அபகரிக்கும், அறிவியலே!
உனக்குள் செயற்கையாய்…
ஓர் பிரிவினை கிருமி [வைரஸ்]
ஓர் பிரிவினை கிருமி [வைரஸ்]
சுனாமி அன்ன புகுந்திட்டது... எப்படி?
பாற்கடலுள் அசுரர் இணைந்து கடைந்திட,
தேர் அன்ன உருண்டு அசைந்திட்டதாம்;
பாற்கடலுள் அசுரர் இணைந்து கடைந்திட,
தேர் அன்ன உருண்டு அசைந்திட்டதாம்;
வெண்ணெய்!
அது, அசுரர்உண்ண உரிமை இல்லையாம்!
தேவாஅமிர்தம் என்று அதற்கு பெயராம்!
புரளியை கிளப்பிட்டவன்;
மானுட நாகரிகத்தை,
புரளியை கிளப்பிட்டவன்;
மானுட நாகரிகத்தை,
புரட்டிட்டது போல்... உன்னை,
தீமைகள் நோக்கி நகர்த்திட்டவன் எவன்?
உலகமே! அதிரும்படிக்கு...
அணுகுண்டுகள் பல நூறுகளில் வெடித்து,
ஆதிக்க சோதனைகள் நிகழ்த்தி…
தீமைகள் நோக்கி நகர்த்திட்டவன் எவன்?
உலகமே! அதிரும்படிக்கு...
அணுகுண்டுகள் பல நூறுகளில் வெடித்து,
ஆதிக்க சோதனைகள் நிகழ்த்தி…
உயிகள் பலநூறு கோடிகள்
இறந்துபட... ஆக்கிட்ட…
ஆதிக்கவெறிச் சிந்தனையாளனோ?
மண்டை ஓட்டுக்குள் பதுக்கிட்ட மூளையை,
அன்பால் இந்தியர் என்று;
ஒரே மானுடமாய், மக்களாய்…
பூர்வக் குடியினரோடு, ஒன்றாமல்;
மதத்தால், சாதிகளால்,
மண்டை ஓட்டுக்குள் பதுக்கிட்ட மூளையை,
அன்பால் இந்தியர் என்று;
ஒரே மானுடமாய், மக்களாய்…
பூர்வக் குடியினரோடு, ஒன்றாமல்;
மதத்தால், சாதிகளால்,
ஒற்றுமைக் கொல்லும், மனு[ஸ்]
அதர்ம மிருதி... உதிரம் உரிஞ்சிடும்
ஒட்டுண்ணிகளாய்;
பேதமனோ வியாதி கிருமிகளாய்…
அன்றாடம் பலநூறு கோடி…
அன்றாடம் பலநூறு கோடி…
கிலோ வெண்ணையை,
எரிஅடுப்பில் உருக்கி…,
எரிஅடுப்பில் உருக்கி…,
உலக நன்மைக்காக என்பதாக,
பொய்யுரைத்து;
அதற்குப் பேர் (தீ)யாகமாம்…
மானுடம் சிதைய உடைத்திட்டவனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக