Photo: Gaston Hidalgo-Campusano
சீதைமேல் இராவணனுக்கு காமமோ காதலோஇல்லை!
ஆதாரம் அறிவீர்; இராவணனுக்கோர் சாபம் உண்டாம்!
கதைப்படி துடைகள்மேல் வைத்து தூக்கிச் சென்றும் சீதையை!
இராவணனுக்கு தலைவெடித்து சாபப்படி சிதறாநடைமுறையில்...
இராவணன் தீயசக்தியோ? ஒழுக்கம் கடைப்பிடித்த கற்பரசன்!
இதனாற்றான் சீதைநெருப்புள் இறங்கியும்உயிர் மரிக்கவில்லை!
பாரததத்தை இராமனின் செருப்புக்கள் ஆண்டதாய்...
ஆறாம் அறிவைவிலகி இந்தியமக்களை அவமதித்து;
தாரமாய் தசரதனின் முதலாம் பட்டத்து இராணி ஈன்றதால்,
ஆளும் உரிமை நூறுசதம் பெற்றவன் பரதனை அடிமையாக்கி;
காணுள் வாழ்ந்த வனக்குரங்கு துணையொடு அத்தீயசக்தி...
ஆறாம் அறிவைவிலகி இந்தியமக்களை அவமதித்து;
தாரமாய் தசரதனின் முதலாம் பட்டத்து இராணி ஈன்றதால்,
ஆளும் உரிமை நூறுசதம் பெற்றவன் பரதனை அடிமையாக்கி;
காணுள் வாழ்ந்த வனக்குரங்கு துணையொடு அத்தீயசக்தி...
பொல்லாதோன் இராமனே என்று புரிந்திடா குரங்குகளால்...
புளுகுகளொடு வன்கொடுமைகளை தெய்வவரலாறு எனபரப்பி;
கல்லை சிலையாக்கியோனும் மனிதனே என்றிருக்கையில்;
கல்செம்புச் சிலைதொழுது செருப்புகள் ஆள மடிகின்றார்கள்!
இரண்டாம் தாரமாம் தசரதனுக்கு! கைபர் போலன்...
கணவாய்கள் வழிவந்த முதலாம் அன்னியப் பெண்ணுக்கு,
பிறந்தவன் பாரதம் ஆண்டவனாமே? [அப்படியானால்]
இராஜீவ் காந்தியை மணந்து ஆளும் உரிமைப் பெற்றிட்ட,
அந்நாள் பிரதமர் இராஜீவ் காந்தி மனவி திருமதி சோனியாகாந்தி அவர்களை அன்று அரசமைப்பு சாசனம் அனுமதித்தும்;
இந்தியாவை ஆள விடாது பேதவம்சங்கள் தடுதிட்டன! ஏன்?
நல்லவர்போல் எப்போதும் தம்மைக்காட்டிக் கொள்பவர்கள் [அநியாயமாய்]
வஞ்சகமாய் சாதிஓதி ! நன்மை அதுதான்என்றுச் சுரண்டல்செய்து,
எல்லோரையும் இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்து...
ஏமாற்றி இந்தியமண்ணை ஆண்டு மறைவாரோ; என்அறிவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக