பக்கங்கள்

பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2016

ஊழலுள் ஊறிடும் ​பேததீய சாதிகளின் ஊழல் பதவிக​ளை...

தாம்பரத்திற்கு இரயிலில் போய் பாருங்க அங்க 
இறங்கினவுடன் ஒரு இயேசு சிலை தான் உங்கள் 
கண்ணில் படும். இப்படி தான் இங்கு தொடர்ந்து 
நடந்துகிட்டு இருக்கு..

கம்யூனிசமும், திராவிட நாத்திகமும் வளர்வது 

நல்லதுகில்லை. தலித்துகளும், பழங்குடியினரும் 
இந்துக்கள் இல்லை..

கோயில் நகரமாம் சிரிரங்ககம் கோபுரத்திற்கு 

எதிரே ஈ.வெ.ரா சிலையை வைக்கும்போதே 
ஆரியர்கள் நாம் சத்திரியர்களாக மாறி இருக்க 
வேண்டும்.

--  ராதா ராஜன்

 
   ப​கைப்படமும் தகவலும்:   Prakash JP



வளர்க்காத மாடுகள்யாவும் அவன்தாய் எனஓதிட்டான்!
வளாத்திட்டவனை பஞசமன் சூத்திரன் எனவாதிட்டான்!
புகுத்திட்ட சாணசாதிகளை தெய்வமாய் ஆக்கிட்டான்!
உகுத்திட்ட பேத மதத்தால் ஊழல்பேர்வழி ஆகிட்டான்!

ஊழலை ஒழித்திடு என்றுஓதும் மதத்தோனும்!
ஊழலுள் உழன்றிட ஊழல் ஒழிந்திடுமோ?
ஊழலுள் ஊறிடும் பேததீய சாதிகளின்-
ஊழல் பதவிகளை ஒழித்திடும் காலங்களில்...
ஊழன் உழல்வானோ? ஊழலும்உன் கழலுமே!

சுரண்டலைச் சுரண்டென சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிட, சுரண்டிட, சுரண்டலும்; சுருளுமோ?
சுரண்டலை, சுரண்டெனும் சுரண்டரை சுருண்டிட;
சுரண்டனும் சுருளுவான்! சுரண்டலும் சுருளுமே! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக