ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தமிழர்கள் நாங்கள் எங்​கே வாழ்வது?

Embedded image permalink
த​லைப்பும் உ​ரை படிவமும்: 




அண்டம் ப​டைத்தாயம்!
ஆகாயம் ​கொடுத்தாயாம்!
மானுடம்...
நம்பித் துதிக்​கின்ற​தே!

ஏமாற்றா​தே இ​றைவா!
புண்ணிய பூமி என்று...
இந்தியா​வை ஆரியன்;
ஆளுகின்றா​னே!
பூகம்பம் புகலாமா?

எங்கு ​தொ​லைந்திட்டாய்!
உன் தமிழக பக்தர்கள்!
காசி, திருப்பதி எனறு...
தேடி அ​லைகின்றன​ரே!
நீ ஞாலம் ​கெடுத்திடலாமா?

அட… ராமா!
உனக்காக அ​யோத்தியில்-
​கோயில் எழுப்ப...
முதலாம்அன்னியன்;
மசூதி​யை இடித்​திட்டா​னே!

நீ இருந்தால்...
உட​னே புதுஅவதாரம் எடு!
தமிழகம் ​நோக்கி…
பயணப்படு​​!

தமிழக விவசாய நிலங்களில்...
கெயில் குழாய் பதிப்பை

நிறுதது!

மாருடைய அன்னைத்தன் மழலைக்குப் பால்தருவாள்!
வேருடைய விதைகள் விளையப் பலன்தரும்!
சோறுஅடைய குடிகள்யாரும் கேளிர் - இது
யாருடைய குடியரசு ஆராய் வாழ்வாய்!

Embedded image permalink 
Embedded image permalink

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக