

ஒரேசாதி(மானுடம்) ஒரேமக்கள் என்றுஉடன்
நாட்டுப்பற் றோடுநீ ஒன்று!
இராஎங்கும் ஓதுவோன் வேற்று மைமனநோய்
பித்து ஓடும் ஓர்நாள் கலைந்து!
மாட்டு இறைச்சி கொள்கை கொண்ட மகாஊழல் அரசியல் கட்சி!
ஓட்டு கேட்கும் முதலாம் அன்னியன் அனுமன்கும்பல் ஒன்று…
மாட்டுக்கறி உண்டதாகமுக மதியர்ஒருவரை விரட்டிச்சென்று;
கூட்டமாக கற்களை எறிந்து கொன்றிட் டதுஎன்ன கொடுமை!
தீட்டு மதத்தால் மண்ணின் மைந்தாஉன் அடிமைநிலை தளராது!
நாட்டுள்நம் மூதாதையர் உறவுவழி சகோதரரை நாடுஒன்று;
மாட்டுக்கறி கொள்கை அரசியல் மதம்சாதி கள்யாவும் அழிய...
நாட்டை விட்டுவெளி யேறட்டும்; உடன்ஒன்றுபடு துரத்து!
மேலும் படி:
காந்தியார் சுடப்பட்டு இறந்திட்டதற்கு காரணம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக