Photo: Claudia Tanஞாயிறு, 3 ஏப்ரல், 2016
சனி, 2 ஏப்ரல், 2016
வெல்ல நிலவை! கண்டு முகில்களும்; பின்னல் செய்து...
Photo: Sarah Michelle Gellar-Prinze
OWNER
மூடிடும்
பனிமுகில் சிகரம் தழுவல் அல்லவே!
மூடிடாது துகில் என்னை வலுவில் விலகிடுமோ?
ஆடிடும் கொடியிடைப் பூஇலை கனிகள் இரண்டும்;
ஆடிடும் கொடியிடைப் பூஇலை கனிகள் இரண்டும்;
நாடிட
வண்டுக்கு! நானும் அதுபோல் திணருகின்றேன்!
ஊடிடும்
என்நாணம், நெகிழ்ந்தோட! மேல்வானம்;
பாடிடநீ
மனம்உருகி முனகிடஅப் பாட்டு; கேட்டு!
வாடிடுதே பாவைகாதல்! தாண்டிடுஉன் சாதிக்கோடு!
விண்ணைத்
தொடுமோஇம் மங்கை,
மேனிமேல்
நிலைகொண்டகாதல்?
குன்றுகளாய்
புடைத் தனகாண்! குமரி
அந்த ரங்கபோர் தளத்துள்; இடித்து-
மின்னல் செய்யும் அன்பில்! - மெல்ல!
மின்னல் செய்யும் அன்பில்! - மெல்ல!
வெல்ல
நிலவை; கண்டு முகில்களும்;
பின்னல்
செய்து மழைக்கின்ற னவே!இப்
பெண்ணும் கிறங்க ஏதாவது நீசெய்!

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
தமிழர்கள் நாங்கள் எங்கே வாழ்வது?

தலைப்பும் உரை படிவமும்: கெயில் எதிரானவன்
அண்டம்
படைத்தாயம்!
ஆகாயம்
கொடுத்தாயாம்!
மானுடம்...
நம்பித்
துதிக்கின்றதே!
ஏமாற்றாதே
இறைவா!
புண்ணிய
பூமி என்று...
இந்தியாவை
ஆரியன்;
ஆளுகின்றானே!
பூகம்பம்
புகலாமா?
எங்கு
தொலைந்திட்டாய்!
உன்
தமிழக பக்தர்கள்!
காசி,
திருப்பதி எனறு...
தேடி
அலைகின்றனரே!
நீ
ஞாலம் கெடுத்திடலாமா?
அட…
ராமா!
உனக்காக
அயோத்தியில்-
கோயில்
எழுப்ப...
முதலாம்அன்னியன்;
மசூதியை
இடித்திட்டானே!
நீ
இருந்தால்...
உடனே
புதுஅவதாரம் எடு!
தமிழகம்
நோக்கி…
பயணப்படு!
தமிழக
விவசாய நிலங்களில்...
கெயில் குழாய் பதிப்பை
நிறுதது!
மாருடைய அன்னைத்தன்
மழலைக்குப் பால்தருவாள்!
வேருடைய விதைகள் விளையப் பலன்தரும்!
சோறுஅடைய குடிகள்யாரும் கேளிர் - இது
யாருடைய குடியரசு ஆராய் வாழ்வாய்!
வேருடைய விதைகள் விளையப் பலன்தரும்!
சோறுஅடைய குடிகள்யாரும் கேளிர் - இது
யாருடைய குடியரசு ஆராய் வாழ்வாய்!
புதன், 27 ஜனவரி, 2016
Countries should be united... via throwing killing war!

Art photo: Željka PrugovečkiAll born Organisms are nature!
Said lies will not guard future!
Scientists' brain should save earth!
If not nobody will keep her health!
By Farmers' every day's field works,
We get three times each day foods!
So, many should to fight,
Daily with mud.
Likewise if have got breath...
All will live; otherwise die!
And never more birth!
By nature’s mercy power,
Universes brought forth…
The sky, stars, sun, moon;
Air, water, fire!
And as such all other!
At and over of our Earth!
Nature keeps world...
As her own child!
So, countries should be united...
Via throwing killing war!
As well entire areas' limits;
With love beyond differences!
On scientific knowledge believes!
புதன், 13 ஜனவரி, 2016
ஊழலுள் ஊறிடும் பேததீய சாதிகளின் ஊழல் பதவிகளை...
தாம்பரத்திற்கு இரயிலில் போய் பாருங்க அங்க
இறங்கினவுடன் ஒரு இயேசு சிலை தான் உங்கள்
கண்ணில் படும். இப்படி தான் இங்கு தொடர்ந்து
நடந்துகிட்டு இருக்கு..
கம்யூனிசமும், திராவிட நாத்திகமும் வளர்வது
நல்லதுகில்லை. தலித்துகளும், பழங்குடியினரும்
இந்துக்கள் இல்லை..
கோயில் நகரமாம் சிரிரங்ககம் கோபுரத்திற்கு
எதிரே ஈ.வெ.ரா சிலையை வைக்கும்போதே
ஆரியர்கள் நாம் சத்திரியர்களாக மாறி இருக்க
வேண்டும்.
-- ராதா ராஜன்
பகைப்படமும் தகவலும்: Prakash JP
இறங்கினவுடன் ஒரு இயேசு சிலை தான் உங்கள்
கண்ணில் படும். இப்படி தான் இங்கு தொடர்ந்து
நடந்துகிட்டு இருக்கு..
கம்யூனிசமும், திராவிட நாத்திகமும் வளர்வது
நல்லதுகில்லை. தலித்துகளும், பழங்குடியினரும்
இந்துக்கள் இல்லை..
கோயில் நகரமாம் சிரிரங்ககம் கோபுரத்திற்கு
எதிரே ஈ.வெ.ரா சிலையை வைக்கும்போதே
ஆரியர்கள் நாம் சத்திரியர்களாக மாறி இருக்க
வேண்டும்.
-- ராதா ராஜன்
பகைப்படமும் தகவலும்: Prakash JP
வளர்க்காத மாடுகள்யாவும் அவன்தாய் எனஓதிட்டான்!
வளாத்திட்டவனை பஞசமன் சூத்திரன் எனவாதிட்டான்!
புகுத்திட்ட சாணசாதிகளை தெய்வமாய் ஆக்கிட்டான்!
உகுத்திட்ட பேத மதத்தால் ஊழல்பேர்வழி ஆகிட்டான்!
ஊழலை ஒழித்திடு என்றுஓதும் மதத்தோனும்!
ஊழலுள் உழன்றிட ஊழல் ஒழிந்திடுமோ?
ஊழலுள் ஊறிடும் பேததீய சாதிகளின்-
ஊழல் பதவிகளை ஒழித்திடும் காலங்களில்...
ஊழன் உழல்வானோ? ஊழலும்உடன் கழலுமே!
சுரண்டலைச்
சுரண்டென சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிட,
சுரண்டிட, சுரண்டலும்; சுருளுமோ?
சுரண்டலை,
சுரண்டெனும் சுரண்டரை சுருண்டிட;
சுரண்டனும் சுருளுவான்! சுரண்டலும்
சுருளுமே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)