அவன்:
உள்ளம் அதில்இல்லை அவளிடம்...
கள்ளம்!
அள்ளும்... எனநோக்கும் பார்வை--
கடிவெல்லம்!
மெல்லும் அதரம்பின்னும் ஒவ்வோர்--
சொல்லும்...
தமிழே! எனதமிழ் தேனும் உண்ணும்!
அவள்:
இளமை-மனது தினமும் அலைகின்றது;
எண்ணி அவனை! - இந்த
சிலையின் காதுகள் விரைகின்றன...
கேட்கஅவன் குரலை!
தழுவிஎனை காண்பது எப்போது? - இது
விழிகளின் கவலை!
வா! தொடு ... என்தலித் காதலா! சாதி...
விலகினேன் -- இன்றுநீ
பற்றுஉன் தேச ஒற்றுமை நிலவை!
அறிவிப்பு [தனி]:
பாரத தேசம் முழுவதும் உதயமாகிடும் --
புதியதோர் இயக்கம்!
பெயர்: "தீண்டாமை மதம் விலகியோர்
ஒற்றுமை இந்தியா!"
மதம்பெயரால் தேசம் மேலும் உடைபடா
திருக்கவிருப்பம் உடையவர்கள் மட்டும்
இணையஒப்புதல் அளித்திடலாம்.
இயக்கத்தின் பிரதான பணி:
தாய் மொழி விலகாது வகுப்புகள் வாரி(யாக)
மாநிலங்கள் தோற்றுவிப்பு மற்றும் சாதிகள்
வாரியாக அரசாங்கம் (ஆட்சி) அமைப்பு.
ஒப்புதல் அளிப்போர் அவரவர் முகவரியை
பெயர் மற்றும் தொலைபேசி எண்களுடன்
அடியிற் காணும் கருத்துக் கருவூல பெட்டி
உள் பதிவு செய்திடுங்கள்.
ஒப்புதல் அளிப்போர் பகுதி அமைப்பாளர்
பொறுப்பேற்று [கட்டாயம் இல்லை] ஆர்வ
முடையவர்களிடம் நபர் ஒருவருக்கு
ரூபாய் ஒன்று மட்டும்(உறுப்பினர் சேர்கைக்
கட்டணம்) பத்து நபர்கட்கு குறைவுப்படாமல்
அவரவர் பொறுப்பில்பெற்று பெயர்பட்டி
யலை அன்னார் தொடர்பு எண்களுடன்
முறையே அடியிற் காணும் கருத்துக் கரு
வூல பெட்டிஉள் பதிவு செய்திடுங்கள்.
அறிவிப்பு [2
தீண்டாமை மதம் விலகிய ஒற்றுமை
இந்தியாவின் கிராம்/நகரப்புற கிளைகள்
பகுதி அமைப்பாளர்கள் கவனத்திற்கு!
தங்களின் வளைத்தள பக்கம்/வளைத்
தளங்களின் ஒவ்வொரு இடுகையின்
போதும் பின்வருமாறு உள்ள வாசகங்
களுடன் கூடிய அறிவிப்புக்களை
உங்களின் நண்பர்கள் அறிந்திட
(தனிச் செய்தியாக) இணைத்திடுங்கள்.
அன்புடையீர்!
தீண்டாமை மதம்விலகிய ஒற்றுமை
இந்தியா கிராம்/நகரப்புற கிளையின்
பகுதி அமைப்பாளராக தாங்களாக
பொறுப்பேற்று கிளையின் வளர்ச்சிக்கு
பாடுபடும் திறமையை செயற்படுத்திடு
கிறீர்கள் என்றால் உங்கள்/எமது கிளை
யோடு ஒருங்கிணையுங்கள்.
இது திரு வில்ஸ்வேர்டு எம். அவர்களின்
தனிப்பட்ட முயற்சியால் மட்டும் அல்ல;
நமது உழைப்பாலும் கிளைஅமைப்புக்களை
ஒன்றாக்கிடும்/பயனுறும் செயல்முறையும்
என்றும் கொள்க.
நமது கிளைகளை ஒருங்கிணைக்கவும்
கிளைகளின் வளர்ச்சியை எவ்வாறு வரை
யறை செய்திடலாம் என்பது குறித்து எம்--
மோடு உரையாடிடுங்கள்.
கலந்துரையாட நேரில் சந்திக்க எமது
முகவரியை அறிய தொலைப் பேசி
வாயிலாக தொடர்புக்கு (தொலைப்
பேசி எண். )
Read more:
நடப்பு மொழிவாரி மாநிலங்களும்
மற்றும் மொழி அடிப்படையிலான அரசாங்
களும் சாதி அமைப்புக்களை நிரந்தரப்
படுத்தவும் மற்றும் பாதுகாக்கப்படவும்
குற்றச் செயல்முறைகளை மறைமுகமாகவும்
நேரடியாகவும் என்று தொடாந்து தாழ்த்தப்
பட்டவர்களை ஒடுக்கிடும் நிலைப்பாட்டையே
கொள்கையாகக் கொண்டுள்ளன என்பதை
முறையே ஆய்கையில் அறியப்படமுடியும்.
எனவே மொழிவாரி மாநிலங்கள் என்பதும்
மற்றும் மொழி அடிப்படையிலான அரசாங்க
அமைப்புக்களும் சாதிகளை களைந்து
மொழி அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்
படுத்த இன்றுவரை நேர்மையாக அரசியல்
செயமுறைகளைக் கையாண்டதில்லை.
இது மோசடி திருடர்களை திருத்த முடிய
வில்லை என்பதற்காக திருட்டுக்களை
தொடர்ந்து அனுமதிப்பது என்று ஆகின்றது.
ஆனால் சாதிகள் வாரி மாநிலங்களாக
சங்கிலித்தொடர் நிலையில் (விவரம்
அறிய சுண்டு: Labels: Scientist Kuri madam style in
destroying castes! )அமைந்துறவும் அந்தப்
படிக்கு சாதிகள் வாரியாகஅரசாங்கங்கள்
நிறுவப்படவும் நிலைமை மாறுகிறபோது
ஒரு சாதி அரசு இன்னொரு சாதி அரசுக்கு
(வகுபப்பாலும் மற்றும் மொழியுணர்வும்
இணைந்திடும் நிலைப்பாட்டால்) ஒரு
சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம்
என்று அறைகூவல் செய்திடமாட்டான்.
அது எவ்வாறு என்றால் ஒரு சாதி/வகுப்பு
அரசு எல்லைகட்குள் அனைத்து மொழி
யினரும் வந்துறுகிற நிலவரத்தால் அனு
சரித்துப் போகும் மனோபாவம் (சாதி மற்றும்
மொழி மேலாதிக்க எண்ணம் அழிந்துறுகிற
நிலைமை) இயல்பாக உருவாகிவிடுகிற
நிலவரத்தால் நதிநீர் பிரச்சினைகள்உட்பட
அனைத்து பிரிவினை மோதல்களும்
சாதிகள் வாரி அரசமைப்பு மாநிலங்களுக்
கிடையே கருவாவது தடுக்கப்பட்டுவிடும்.