காளையரை இழிவு செய்தாய் இதுஎமை சூழும்உன் விதியோ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காளையரை இழிவு செய்தாய் இதுஎமை சூழும்உன் விதியோ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

காளையரை இழிவு செய்தாய் இதுஎமை சூழும்உன் விதியோ?

529t9qqh?format=jpg&name=280x280
shruti haasanDec 14
Technology has found its redemption 🤖      

தேனை அருந்து கின்றாய் மாமருந் தென்று!
வானைமுட்டும் அறிவியல் கண்டும் உழைக்கும்;
தேன்ஈக் கட்கு தீயிடல் சரியோ? பசும்பாலை...

பருகல் மட்டும் என்றன்று  நெய்யை யாகம்என;
நெருப்புள் கருக்கு கின்றாய்! கன்றின் ஊட்டம்;
திருடலும் உரிமை பொசுக்கலும் நேர்மையோ?

தோலை உரிக்கவிட்டு பசுவை செருப்புகளாக்கி;
கால்களை நுழைதுச் சென்று அரசமரம் சுற்றல்;
அதுமாடு வதைஅல்ல  வோ?விளை யாடும்எம்...

காளையரை இழிவு செய்தாய் இதுதான்எமை...
சூழும்உன் விதியோ? சாதி சாணமே! எருக்கன்;
பாலுள் வெண்மை ஆகிட்டநீ தமிழன் உணர்வை;
நாளும் அவமதிக் கின்றாய்ஏன்? காரணம்மொழி!


C5p1xlwwgaeyfwb
ansari masthan4m
மனுஷாளை ,, நாட்டை ,, சில இனத்தை ,, பலி கொடுக்குறது ரொம்ப இலேசா போச்சுல்ல ???? 
Read more:
Label:  ஏறுதழுவல் புரிந்து சாதிகளைதகர் தமிழா! தலித் ஆதவ!நீ...

C2czdfuwqaanuue
shruti haasanJan 18