சனி, 26 செப்டம்பர், 2015

தமிழக முதல்வரது சிபிசிஐடி விசாரணையை சட்டம் நிராகரிக்கின்றது!

  
 
விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: 
சிபிசிஐடி ஏடிஜிபி ஆலோசனை
  Photo:   Dinakaran Tamil News


ம​றைந்த விஸ்ணுப்பிரியா மாவட்ட து​ணைக்  
கண்காணிப்பாளர் ​கொ​லை​செய்யப்பட்டதாக 
ஐயப்பாடுகள் ​பரவியுள்ள நிலையில் வழக்​கை  
சி.பி.சி.ஐ.டி விசாரிக்க  உத்தரவிட்டது அடிப்
ப​டையில் ​மேற்படிமாவட்ட து​ணைக் கண் 
காணிப் பாளர் கடிதம் தமிழக முதல்வரால் 
பார்க்கப்பட்டது என்ப​தை யாரும் மறுக்க 
முடியாது. 

​அந்தப்படிக்கு  கடிதத்தில் காணுகிறவாறு  
தகவல்  அறியப்​பெற்றும் உடன் குற்றங்கள்  
புரிந்திட்டவர்ள் மீது  ஒழுங்கு நடவடிக்​கை​யை ​ 
மேற்​கொண்டு விசாரித்து உரிய முடி​வை  
அறிவிக்காதபட்சத்தில் அவ்வாறு நடவடிக்​ 
கை​யை​ ​மேற்​கொள்ளாத உயர்அதிகாரி ​  
குற்ற உடந்​தையாளர் ஆகின்றார்.   

இந்த  சூழ்நி​லையில் பொதுநல வழக்கு  
ஆவணபூர்வமாக ஆதாரஙகள் அ​டையப்​ 
பெறாத  போதும் சந்தர்ப்ப சாட்சியங்கள்  
அடிப்ப​டையில் ​ பதிவு ​செய்திடும் நிலவரத்
தில் நிரூபனமாகிடும் குற்றச்சாட்டுக்களின் 
தன்​மைக்​கேற்ப  நீதி து​றை குற்றஉடந்​தை
யாள​ரை[யும்] தண்டிக்க முடியும். 

அந்தப்படிக்கு சந்தர்ப்ப சாட்சியங்களுடன்  
குற்றச்சாட்டுக்கள் உள்ள​போது ​சம்பவம்  
குறித்து பாதிக்கப்பட்டவரின் கடிதம்(புகார்)  
இருந்தும், தனக்குக்கீ​ழே பணியாற்றுகிறவ​ரை   
அவரது குற்ற நடவடிக்​கைக​ளை ​ ம​றைத்து  
ஒரு உயர் அதிகாரி  கீழ்அதிகாரி​யை தண்ட​ 
ணையிலிருந்து தப்புவிக்கச் ​செய்ய ஒழுங்கு 
 நடவடிக்​கை​யை சட்டப்பூர்வ மாக ​மேற்​கொள்
ளாமல் தவிர்த்தாரானால் உடன் நிகழ்வாக  
உயர் அதிகாரி குற்ற உடந்​தையாளர் ஆகின்றார்.
                       
இந்நி​லை​மையில் விசார​ணை அதிகாரியாக  
பணியாற்றும் ​செயல்மு​றை அதிகாரத்​தை  
குற்ற உடந்​தையாளரான உயர் அதிகாரி  
உட​னே இழந்துவிடுகிறார்.

அந்நி​லை​மையில் பாதிக்கப்பட்டவருக்கு  
எதிராக​வோ ஆதரவாக​​வோ ​மேற்​கொள்ளப்
படும் உயர் அதிகாரி  (குற்ற உடந்​தையாளரின்)
ஏ​னைய நடவடிக்​கை எதற்கும் இந்திய அர-
ச​​மைப்பு சாசனத்தின் சம்பந்தப்பட்ட சரத்துக்கள் 
படிக்கு சட்ட ஒப்புதல் இல்​லை.

அந்தப்படிக்கு ம​றைந்த விஸ்ணுப்பிரியா 
மாவட்ட து​ணைக் கண்காணிப்பாளர் ​ 
கொ​லை வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க  
உத்தரவிட்டது தன்​மையால் ​மேற்படி கடிதம் ​
பேரில் காரணமான உயர் அதிகாரி மீது 
ஒழுங்கு நடவடிக​கை​யை ​மேற்​கொள்ளாமல்  
சி.பி.சி.ஐ.டி விசாரிக்க தமிழக முதல்வர் 
உத்தரவிட்டது தன்னிச்​சையானது;  அந்தப்
படிக்கு தன்னிச்​சையாக ​செயற்பட்டது நி​லை
யால் சட்ட அங்கீகாரம் இல்​லையாதலால்  
இந்திய அரச​மைப்பு சாசனம் தமிழக முதல்வரது 
நடவடிக்​கை​யை நிராகரிக்கின்றது.  

அதனால் சட்டப்பூர்வமான சந்தர்ப்ப சாட்சி
யங்களால்  உறுதி ​செய்யப்பட முடியும் எனும்
நி​லை​மையில் அதன் அடிப்ப​டையில் விஸ்ணுப்
பிரியா, மாவட்ட து​ணை கண்காணிப்பாளர்  
தன்​னைத்தா​னே தூக்கிலிடும் முன் எழுதியதாக  
அறியப்படும் கடிதம் ஆதாரம் ​பேரில் ​மைய  
அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ மூலம் விசாரிக்கப்
படவும் தமிழக முதல்வ​​ரை குற்றஉடந்​தையாளர்  
என்கின்ற தவறு ​பேரில் சட்டப்பூர்வமாக    
தண்டிக்கப்படவும் ​சென்​னை உயர்நீதி மன்றத்
தில் ​ சமூகநீதி ஆதரவு அரசியல் கட்சிகள்  
பொதுநல வழக்கு உடன் ​தொடரலாம்.

அவ்வாறு வழக்கு பதிவு ​செய்ய முற்படும் முன் 
சமூக ஆர்வலர்கள் அல்லது கட்சி ​பொறுப்
பாளர்கள் அவர்களு​டைய வழக்கறிஞருடன் 
ஆ​லோசித்து ​உரிய சட்டப்பிரிவுக​ளைத் ​தெரிந்து ​
செயற்பட்டால் ​​வெற்றி தவறாது நிச்சய​மாகிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக