புதன், 2 ஏப்ரல், 2014

பூனைகளே! உங்கள் கரங்களிலா மக்கள் சமூக நீதி!


ஒரு குரங்கு பாபர்
மசூதியை இடித்து அன்று
அரசியல் ஆப்பதனை
அசைத்திட்டது!

இன்னொரு குரங்கு இன்று
ஆட்சி ஆப்பம் உண்ண,
மாணவர் முதுகுகள் மீது...
ஏறித் தாவுகின்றது!

பூனைகளே!

இது நமது
மூதாதையர் தாய்ப் பூமி!

உங்கள் உறுதியற்ற,
கொள்கைப்  பகிர்வுகளிலா...
பாரத நாடும்,
மக்கள் சமூக நீதியும்!













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக