செவ்வாய், 1 ஏப்ரல், 2014

இம் மாமனிதர், ஏன்டா அணிந்தார், இனபேத முண்டாசு?


ஆண்ட அரசரெல்லாம்,
அன்று மணிமுடியாய்;
பூண்ட மகுடமே,
போன்றுஇம் [மா]மனிதர்;
ஏன்டா அணிந்தார்,
இனபேத முண்டாசு?
மீண்டும் முடியாட்சி!
வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக