புதன், 6 ஆகஸ்ட், 2014

காற்று என்பது காதல் ஆயிற்று!

https://plus.google.com/u/0/app/basic/stream/

பூமியின் உள்ளிருந்து...
வெளிப்படும் கதகதப்பு;
ஞாலம், சுவாசிக்கின்றது...
என்று மகிழ்கின்ற நினைப்பு!

காற்று  பூமியை அணைக்க... சுரக்கின்ற வெதுவெதுப்பு;
என்னைக் காதலியாக நெகிழ, தழுவுகின்ற கிளுகிளுப்பு!

அதனால் காதல் என்பது...
காற்று ஆயிற்று!
பூமியை மட்டுமே...
சுவாசிக்கின்றது! - இதில்

நேற்று நிகழ்ந்தது கனவு ஆயிற்று!
நாளை எனபது இன்றைய...
புலம்பல் ஆகிற்று!

Read more [Click URL]:
http://willsinunityworld.blogspot.in/2014/07/blog-post.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக