திங்கள், 25 ஆகஸ்ட், 2014

புத்தர் மறைவுக்குப்பின் பெளத்தத்தை முடக்கி..

https://plus.google.com/u/0/app/basic/stream/platform=1&aa=ac&spath=/u/0/app/basic/%2Bmaalaimalar/


புத்தரை, தெய்வஅவதாரம் பத்தென, பொய்பறைந்தவன்...
பித்தனை இடுக்காட்டில், பிணங்களோடு விட்டவன்;

எத்தனைக் கதைகளை எடுத்தோதிட
முடிந்ததோ...
அத்தனையும் ஆண்டவன் லீலைகள்
என்று ஏய்த்திட்டான்!

புத்தருக்கு மடாலயங்கள் கட்டுவதை, புறக்கணித்தான் - அன்றே,
நாடு உலக வல்லரசு ஆவதை... கெடுதிட்டான்!

பெளதத்தை பாரத மண்விட்டு,
சப்பான் ஓடச்செய்தான்!

பைத்தியங்களாய், குரங்குகளாய்;
பக்தியில் அவன்தான் ஆகிட்டான்!

பத்மநாதன் கடவுளாம் இடையில், வந்தான்...
இடையனின் முன்னால் அவதாரமாம்!

கோயில் கட்ட ஊர்வலம் போனான்!
மசூதியை...
நாட்டுஒற்றுமையை உடைத்திட்டான்!

பெளத்தம் அன்ன, தேசப்பற்றை; மதவெறியில்...
அன்றாடம் அழிக்கின்றான்!


http://willsinunityworld.blogspot.in/2014/08/httpsplus.html?m=0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக