Willswords M Unity world!
வானின்று உதித்திட்டதாய் ஏமாற்றும் ஊழனிடம்...
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வானின்று உதித்திட்டதாய் ஏமாற்றும் ஊழனிடம்...
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 15 நவம்பர், 2015
வானின்று உதித்திட்டதாய் ஏமாற்றும் அவ்ஊழனிடம்...
புகைப்படம்:
Dinakaran Tamil News
இறைவன் ஆரியன் செய்திடும் தவபூசைகட்கு -
இரங்குவா னாமே!
பறையும்அவன் மந்திரங் கட்கு படைத்தவன் -
கட்டுப் படுகிறவனாமே!
உரையேன் வானின்று உதித்திட்டதாய்
ஏமாற்றும் அவ்ஊழனிடம்;
நிறையமழை பெய்திட்டது; நினைத்ததும் -
நிற்குமாறு ஓது என்றே!
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)