சுரண்டலைச் சுரண்டென,
சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிட சுரண்டிட...
சுரண்டலும் சுருளுமோ?
சுரண்டலைச் சுரண்டெனும்,
சுரண்டரைச் சுரண்டிட...
சுரண்டர்கள் சுருளுவர்;
சுரண்டலும் சுருளுமே!
விளக்கம்:
ஊழலை ஒழியென,
ஊழல் புரிவோரை;
ஒழிய ஒழிக்காமல்...
ஊழலை ஒழியென்றால்,
ஊழல் ஒழியுமோ?
ஊழலை ஒழியென,
ஊழல் புரிவோரை;
ஒழிய ஒழித்தாலே,
ஊழல் ஒழியுமே!
மலத்தில் கொழுத்தப்
புழு!
மணக்கவா செய்யும்?
உலகுக்கு...
நலம்தான் நல்குமா?
சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிட சுரண்டிட...
சுரண்டலும் சுருளுமோ?
சுரண்டலைச் சுரண்டெனும்,
சுரண்டரைச் சுரண்டிட...
சுரண்டர்கள் சுருளுவர்;
சுரண்டலும் சுருளுமே!
விளக்கம்:
ஊழலை ஒழியென,
ஊழல் புரிவோரை;
ஒழிய ஒழிக்காமல்...
ஊழலை ஒழியென்றால்,
ஊழல் ஒழியுமோ?
ஊழலை ஒழியென,
ஊழல் புரிவோரை;
ஒழிய ஒழித்தாலே,
ஊழல் ஒழியுமே!
மலத்தில் கொழுத்தப்
புழு!
மணக்கவா செய்யும்?
உலகுக்கு...
நலம்தான் நல்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக