Willswords M Unity world!
வியாழன், 10 ஜூலை, 2014
மயக்கம்தர எதுவோ? உன் புன்முறுவலே!
Photo:
Vijay Television
தமிழா? தமிழ்தெளிக்கும்...
சுவையா?
சுவைகொடுக்கும் அமிழ்தா?
அமிழ்தளிக்கும் மணமா?
மணம்சுழற்றும் கொடியா?
கொடி அவிழ்க்கும் மலரா?
மலர்சிதறும் மதுவா?
மயக்கம்தர எதுவோ?
தமிழால்...
முகிழும் உன் புன்முறுவலே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக