சனி, 26 செப்டம்பர், 2015

தமிழக முதல்வரது சிபிசிஐடி விசாரணையை சட்டம் நிராகரிக்கின்றது!

  
 
விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: 
சிபிசிஐடி ஏடிஜிபி ஆலோசனை
  Photo:   Dinakaran Tamil News


றைந்த விஸ்ணுப்பிரியா மாவட்ட துணைக்  
கண்காணிப்பாளர் கொலை​செய்யப்பட்டதாக 
ஐயப்பாடுகள் ​பரவியுள்ள நிலையில் வழக்​கை  
சி.பி.சி..டி விசாரிக்க  உத்தரவிட்டது அடிப்
ப​டையில் ​மேற்படிமாவட்ட து​ணைக் கண் 
காணிப் பாளர் கடிதம் தமிழக முதல்வரால் 
பார்க்கப்பட்டது என்ப​தை யாரும் மறுக்க 
முடியாது. 

​அந்தப்படிக்கு  கடிதத்தில் காணுகிறவாறு  
தகவல்  அறியப்பெற்றும் உடன் குற்றங்கள்  
புரிந்திட்டவர்ள் மீது  ஒழுங்கு நடவடிக்கையை  
மேற்கொண்டு விசாரித்து உரிய முடிவை  
அறிவிக்காதபட்சத்தில் அவ்வாறு நடவடிக் 
கையை​ ​மேற்கொள்ளாத உயர்அதிகாரி  
குற்ற உடந்தையாளர் ஆகின்றார்.   

இந்த  சூழ்நிலையில் பொதுநல வழக்கு  
ஆவணபூர்வமாக ஆதாரஙகள் டையப் 
பெறாத  போதும் சந்தர்ப்ப சாட்சியங்கள்  
அடிப்படையில் பதிவு செய்திடும் நிலவரத்
தில் நிரூபனமாகிடும் குற்றச்சாட்டுக்களின் 
தன்​மைக்​கேற்ப  நீதி து​றை குற்றஉடந்​தை
யாள​ரை[யும்] தண்டிக்க முடியும். 

அந்தப்படிக்கு சந்தர்ப்ப சாட்சியங்களுடன்  
குற்றச்சாட்டுக்கள் உள்ளபோது சம்பவம்  
குறித்து பாதிக்கப்பட்டவரின் கடிதம்(புகார்)  
இருந்தும், தனக்குக்கீழே பணியாற்றுகிறவ​ரை   
அவரது குற்ற நடவடிக்கைகளை றைத்து  
ஒரு உயர் அதிகாரி  கீழ்அதிகாரியை தண்ட 
ணையிலிருந்து தப்புவிக்கச் செய்ய ஒழுங்கு 
 நடவடிக்கையை சட்டப்பூர்வ மாக மேற்கொள்
ளாமல் தவிர்த்தாரானால் உடன் நிகழ்வாக  
உயர் அதிகாரி குற்ற உடந்தையாளர் ஆகின்றார்.
                       
இந்நிலைமையில் விசாரணை அதிகாரியாக  
பணியாற்றும் செயல்முறை அதிகாரத்தை  
குற்ற உடந்தையாளரான உயர் அதிகாரி  
உடனே இழந்துவிடுகிறார்.

அந்நிலைமையில் பாதிக்கப்பட்டவருக்கு  
எதிராகவோ ஆதரவாக​​வோ மேற்கொள்ளப்
படும் உயர் அதிகாரி  (குற்ற உடந்தையாளரின்)
னைய நடவடிக்கை எதற்கும் இந்திய அர-
​​மைப்பு சாசனத்தின் சம்பந்தப்பட்சரத்துக்கள் 
படிக்கு சட்ட ஒப்புதல் இல்லை.

அந்தப்படிக்கு றைந்த விஸ்ணுப்பிரியா 
மாவட்ட துணைக் கண்காணிப்பாளர்  
கொ​லை வழக்கில் சி.பி.சி..டி விசாரிக்க  
உத்தரவிட்டது தன்​மையால் ​மேற்படி கடிதம் ​
பேரில் காரணமான உயர் அதிகாரி மீது 
ஒழுங்கு நடவடிக​கை​யை ​மேற்​கொள்ளாமல்  
சி.பி.சி..டி விசாரிக்க தமிழக முதல்வர் 
உத்தரவிட்டது தன்னிச்சையானது;  அந்தப்
படிக்கு தன்னிச்​சையாக செயற்பட்டது நிலை
யால் சட்ட அங்கீகாரம் இல்லையாதலால்  
இந்திய அரசமைப்பு சாசனம் தமிழக முதல்வரது 
நடவடிக்கையை நிராகரிக்கின்றது.  

அதனால் சட்டப்பூர்வமான சந்தர்ப்ப சாட்சி
யங்களால்  உறுதி செய்யப்பட முடியும் எனும்
நி​லை​மையில் அதன் அடிப்படையில் விஸ்ணுப்
பிரியா, மாவட்ட துணை கண்காணிப்பாளர்  
தன்னைத்தானே தூக்கிலிடும் முன் எழுதியதாக  
அறியப்படும் கடிதம் ஆதாரம் பேரில் மைய  
அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ மூலம் விசாரிக்கப்
படவும் தமிழக முதல்வ​​ரை குற்றஉடந்தையாளர்  
என்கின்ற தவறு பேரில் சட்டப்பூர்வமாக    
தண்டிக்கப்படவும் சென்னை உயர்நீதி மன்றத்
தில் ​ சமூகநீதி ஆதரவு அரசியல் கட்சிகள்  
பொதுநல வழக்கு உடன் தொடரலாம்.

அவ்வாறு வழக்கு பதிவு ​செய்ய முற்படும் முன் 
சமூக ஆர்வலர்கள் அல்லது கட்சி ​பொறுப்
பாளர்கள் அவர்களு​டைய வழக்கறிஞருடன் 
ஆ​லோசித்து ​உரிய சட்டப்பிரிவுக​ளைத் ​தெரிந்து ​
செயற்பட்டால் ​​வெற்றி தவறாது நிச்சய​மாகிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக